திருவாசக அரண்மனை - திருவாசகத்துக்கு ஓர் மகுடம்!

'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று சொல்லக் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட திருவாசகத்துக்கு இங்கே தனிச்சிறப்பு மிக்க அரண்மனையையே ஆலயமாய் எழுப்பி இருக்கிறார்கள். எங்கே? எப்படி? என்ன?

கீழே உள்ள யூடியூப் காணொளியில் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்!




"நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க"
-சிவபுராணத்தின் ஒரு பகுதி

#திருவாசகம் #பன்னிருதிருமுறை #ஆலயம் #சிவன் #சிவலிங்கம் 

Comments