பாஸ் என்கிற பிக்பாஸ் - 002

ஹாய்டா மச்சி!

ஹாய்!

பிக்பாஸ் என்ன சொல்லுது?

நீ போன முறை யார் யாரெல்லாம் வர்றாங்கன்னு சொன்ன?

நடிகைகள் சிம்ரன், கஸ்தூரி பேரெல்லம் அடிபடுதுன்னு சொல்லியிருந்தேன்.

ம்ம்... சரி, இப்போ இன்னும் பேர்கள் அடிபடுதாமே?

ஆமா மச்சி, இணையத்தளங்கள்ல வெளியாகியிருக்கு. 

யார் யாருன்னு சொல்லு மச்சான்...

நடிகர்கள் பரத், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் பிரபல டீஜே (DJ) ஒருத்தங்களும் வரப்போறாங்களாம். 




அப்படியா?

ஆமா, இன்னும் யார் யாரெல்லாம் வரப்போறாங்களோ?

இப்போதைக்கு நாலு பிரபலங்கள் பெயர்களோட உறுதியாகியிருக்காங்க. 

இதுவும் ஊகம் தானா? அல்லது உறுதியா?

உறுதியான ஊகம்னு வச்சுக்கோயேன்..

ஹாஹாஹா.....

பிக்பாஸ் ஆரம்பிக்க இன்னும் பத்து நாள் தானே இருக்கு?

ஆமா, அதனால தான் மூணாவது ட்ரைலரையும் வெளிட்டிருக்காங்க...

அப்படியா? 

ஆமா மச்சி, நீ இன்னும் பாக்கலியா?

இல்லடா...

சரி இந்தா பாரு... 



ம்ம்.. சூப்பரா இருக்கு...

பின்ன, பிக்பாஸ்னா சும்மாவா?

அதுசரி, பிக்பாஸ் எப்போ ஆரம்பிக்கப் போகுதுன்னு ரொம்ப ஆர்வமா இருக்கு...

விஜய் டிவில 'பிக்பாஸ் - விரைவில்'னு விளம்பரம் போட்டுக்கிட்டே இருக்கான்ல?

அப்போ 17ஆம் திகதி ஆரம்பிக்கிறது உறுதின்ற?

ஆமாங்குறேன்.

சரிடா மச்சி, சந்திக்கலாம்.

பாய் மச்சி.


#பிக்பாஸ்2 #BiggBossTamil2 #BiggBoss2 #BiggBossSeason2 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #VivoBiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!