பிக்பாஸ் தமிழ் 02 - மீம்ஸ் - சர்ச்சைகள்
பிக்பாஸ் ஆரம்பிச்சாச்சு. இணையம் பிக்பாஸ் ரசிகர்களால் களை கட்டுகிறது. கருத்து மோதல்கள், கருத்துக் கணிப்புகள், காணொளிகள், மீம்ஸ்கள் என இணைய வெளி அதகளப்பட்டு நிற்கிறது. நாம் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் தேடிப் பார்ப்பது கடினம். ஆகவே அவற்றுள் முக்கியமான சில காணொளிகளை உங்களுக்காக இங்கே:
பிக் பாஸ் மீம்ஸ் தொலைக்காட்சிகளிலும்...
பிக் பாஸ் சர்ச்சைகள்...
ஓவியாவை மறந்துருவோமா?
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #ஓவியா #விஜய்தொலைக்காட்சி #BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #VijayTV #Oviya #OviyaArmy #BBTamil2 #BBMemes #BBTroll
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்