Posts

Showing posts with the label விசேட செய்தி

இலங்கை | நீர்கொழும்பில் பதற்றம் - இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

Image
இலங்கை, மேல் மாகாணம், நீர்கொழும்பில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் பாரியளவில் வெடித்ததால் நீர்கொழும்பில் உள்ள 11 பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  இதே வேளை, குறித்த முறுகல் நிலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப் படலாம் என்ற அச்சத்தில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.  இதன் படி, பேஸ்புக், வாட்ஸப், மெசேஞ்சர் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. எனினும் IMO என்னும் சமூக வலைத்தளம் மட்டும் தடையின்றி இயங்கி வருகிறது.  Image Credit: Virakesari.lk நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதி நிலவுகின்ற போதிலும் ஆங்காங்கே நடைபெறும் சோதனை நடவடிக்கைகளும் கைப்பற்றப்படும் பொருட்கள் தொடர்பிலான தகவல்களும் தொடர்ந்தும் அச்ச நிலைமையை நீடிக்கச் செய்துள்ளன.  இலங்கை | நீர்கொழும்பில் பதற்றம் - இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்   https://newsigaram.blogspot.com/2019/05/social-media-ban-again-in-sri-lanka.html  #SocialMedia #Ban #LK #LKA #lanka #srilanka #ISIS #Te...

உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்கள்!

Image
சித்திரை விடுமுறைக்குப் பின்னர் வழமைக்குத் திரும்ப முயன்ற இலங்கை பெரும் துயரில் வீழ்ந்துள்ளது. இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்களினால் சுமார் 227 பேர் வரை பலியாகியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள், மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகள், தேசிய மிருகக் காட்சி சாலைக்கு அருகாமையிலுள்ள உணவகம், தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதி ஆகியன குண்டுவெடிப்புக்கு இலக்கான பகுதிகள்.  2019.04.21 அன்று காலை முதல் மதியம் வரை எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.  கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் - 65 பேர் பலி; 267 பேர் காயம்.  மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் - 30 பேர் பலி; 75 பேர் காயம்.  நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் - 112 பேர் பலி; 100 பேர் காயம்.  தெஹிவளை மிருகக் காட்சி சாலைக்கு அருகில் உள்ள உணவகம் - 2 பேர் பலி.  Image Credit: FB கொழும்பு தெமட்டகொட குடியிருப்பு பகுதி - 3 பேர் பலி.  கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதிகள் (ச...