சிகரம் SPORTS: இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | முதலாவது டெஸ்ட் போட்டி | இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்தியாவுக்கான சுற்றுலா - 2018 முதலாவது டெஸ்ட் போட்டி 04/10/2018 - 08/10/2018 மூன்றாம் நாள் ஆட்டம் இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முதலாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் - இந்தியா - 649/9 (149.5) விராட் கோலி - 139 (230) பந்துவீச்சு - மேற்கிந்தியத் தீவுகள் தேவேந்திர பிஷூ - 4 விக்கெட் துடுப்பாட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் - 181/10 (48.0) சுனில் அம்ப்ரிஸ் - 12 (20) பந்துவீச்சு - இந்தியா மொஹம்மத் ஷமி - 2 விக்கெட் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் - 196/10 (50.5) சுனில் அம்ப்ரிஸ் - 0 (3) Match: India vs Windies, 1st Test - Cricket Score Series: Windies tour of India, 2018 FULL SCORE CARD & MATCH DETAILS HERE #INDvsWI #India #Windies #WestIndies #Rajkot #BCCI #CWI #WindiesCricketTour #TamilCricket ...