இலங்கை | பேரூந்து (பஸ்) ஆசன முன்பதிவு செய்வது எப்படி?
இலங்கையில் தனியார் மற்றும் அரச பேரூந்துகள் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த வருடம் வரை பேருந்துகளில் ஆசன முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் அல்லது அரச பிரதான பேரூந்து நிலையங்களுக்கே நேரடியாகச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.
ஆனால் கடந்த வருட இறுதியில் அரச மற்றும் தனியார் பேருந்துகளை இணையத்தளம் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்களும் பேரூந்து முன்பதிவு இணையத்தள சேவைகளை மேற்கொண்டு வருகின்றன.
பேரூந்து முன்பதிவு செய்வது எப்படி?
பேரூந்து முன்பதிவு இணையத்தளத்தை திறவுங்கள்
நீங்கள் புறப்படும் இடத்தை உள்ளிடுங்கள்
நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தை உள்ளிடுங்கள்
பயணத் திகதியை உள்ளிடுங்கள் (நள்ளிரவு 12 மணி என்பது அடுத்த நாளைக் குறிக்கும் என்பதைக் கவனத்திற் கொள்க)
நீங்கள் முன்பதிவு செய்யக் கூடிய பேருந்துகளின் பட்டியல் காண்பிக்கப்படும்
உங்கள் விருப்ப ஆசனத்தை கவனமாக அவதானித்து தெரிவு செய்யுங்கள்
உங்கள் தனிப்பட்ட விபரங்களை வழங்குங்கள்
கடனட்டை அல்லது வரவட்டை மூலமாக கொடுப்பனவை மேற்கொள்ளுங்கள் (இதன் போது கொடுப்பனவை உறுதி செய்ய OTP எனப்படும் ஒரு முறை கடவுச் சொல்லை கொடுக்க நேரலாம். உங்கள் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ கிடைக்கப்பெறும் இரகசியக் குறியீட்டை உள்ளிட்டு கொடுப்பனவை நிறைவு செய்யுங்கள்)
உங்கள் தொலைபேசிக்கும் மின்னஞ்சலுக்கும் உங்கள் பயணச் சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
பேரூந்தில் ஏறியதும் அதனை நடத்துனரிடம் காட்டி உறுதி செய்து கொண்டு உங்கள் பயணத்தை பாதுகாப்பாக மேற்கொள்ளுங்கள்.
பேரூந்து முன்பதிவு இணையத்தளங்கள்
அரச பேரூந்து - https://sltb.express.lk/
தனியார் பேரூந்து - http://www.ntcbooking.lk/
ஏனைய தனியார் பேரூந்துகள் :
https://www.busbooking.lk/
https://busseat.lk/
https://busticket.lk/home
https://www.mobitel.lk/bus-tickets
https://www.444.lk/bus-bookings
http://www.ncgexpress.com/
இவை தவிர வேறு தனியார் நிறுவனங்கள் இருக்கலாம். அவை குறித்து விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.
TEXT
Welcome to SLTB EXPRESS online services!
Your online portal to reserve Sri Lanka Transport Board passenger transit services, across Sri Lanka.
Want your public transportation and online bus ticket booking issues sorted? We at SLTB EXPRESS will attend to all your online bus seat reservations, booking requirements and make sure that you have a safe and a comfortable journey. A unique platform of online bus booking Sri Lanka has to offer, we have made it easy for you to reserve your seats to avoid hassle and inconveniences, reach your destination with the comfort that you deserve. Happy Journeys!
Welcome to The NTC Bus Seat Booking Service
National Transport Commission Long Distance Online Bus Booking Service.
The official seat reservation portal of NTC Sri Lanka. Make your seat bookings safe and secured with us. We provide end to end support for our customers from placing a booking to end of the journey. Stay relaxed and enjoy your trip to anywhere in the paradise island.
#1 Website to Reserve Your Bus Seat! 24x7
Fully Fledged Booking & Reservation Services for Public Transport Services
Want your public transportation and online bus ticket booking issues sorted? We at Bus Booking will attend to all your online bus seat reservation, booking requirements and make sure that you have a safe and a comfortable journey. A unique platform of online bus booking Sri Lanka has to offer, we have made it easy for you to reserve your seats to avoid hassle and inconveniences, reach your destination with the comfort that you deserve. Happy Journey!
Top Bus Routes
Jaffna - Colombo
Point Pedro - Colombo
Kilinochchi - Colombo
Vavuniya - Colombo
Anuradhapura - Colombo
Batticaloa - Colombo
Akkaraipattu - Colombo
Ampara - Colombo
Dambulla - Colombo
Polannaruwa - Colombo
Hatton - Colombo
Matale - Colombo
Nuwara Eliya - Colombo
Welimada - Colombo
Kandy - Colombo
Kataragama - Colombo
Matara - Colombo
Kamburupitiya - Colombo
Panandura - Matara
Badulla - Colombo
HATTON | KOTAGALA | TALAWAKELLE | DAYAGAMA | NUWARA ELIYA | AVISSAWELLA | GINIGATHENA | KARAVANELLA | JAFFNA | BATTOCALOA | COLOMBO | BUS SEAT
இலங்கை | பேரூந்து (பஸ்) ஆசன முன்பதிவு செய்வது எப்படி?
https://newsigaram.blogspot.com/2019/05/how-to-booking-bus-seats-in-sri-lanka.html
#Bus #BusSeat #SeatBooking #Booking #Seat #Route #Travel #Lanka #SriLanka #LK #LKA #Journey #Reservation #Reserve #SLTB #CTB #NTC #LkGovt #OnlineBooking
![]() |
Image Credit : Google / srilankantours.org |

Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்