ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

வாரம் 01 - 2018/04/07 - 2018/04/13

ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் 

அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி 


சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  
போட்டி - 02 | வெற்றி - 02 | தோல்வி - 00 | புள்ளி - 04 | சராசரி +0.958 
சென்னை சூப்பர் கிங்ஸ் 
போட்டி - 02 | வெற்றி - 02 | தோல்வி - 00 | புள்ளி - 04 | சராசரி +0.254 
கிங்ஸ் இலவன் பஞ்சாப் 
போட்டி - 01 | வெற்றி - 01 | தோல்வி - 00 | புள்ளி - 02 | சராசரி +0.567
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
போட்டி - 02 | வெற்றி - 01 | தோல்வி - 01 | புள்ளி - 02 | சராசரி +0.195
ராஜஸ்தான் ராயல்ஸ் 
போட்டி - 02 | வெற்றி - 01 | தோல்வி - 01 | புள்ளி - 02 | சராசரி -1.065
மும்பை இந்தியன்ஸ்        
போட்டி - 02 | வெற்றி - 00 | தோல்வி - 02 | புள்ளி - 00 | சராசரி -0.233
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 
போட்டி - 02 | வெற்றி - 01 | தோல்வி - 01 | புள்ளி - 02 | சராசரி -0.068 
டெல்லி டேர்டெவில்ஸ்     
போட்டி - 02 | வெற்றி - 00 | தோல்வி - 02 | புள்ளி - 00 | சராசரி -0.851

ஐ.பி.எல் 2018 ஆட்ட விவரங்கள் 

ஆட்டம் 01 - 2018/04/07
சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் 
மைதானம் : வான்கடே மைதானம், மும்பை 
நாணய சுழற்சி : சென்னை சூப்பர் கிங்ஸ், களத்தடுப்பு 
மும்பை இந்தியன்ஸ் : 165/4 - 20.0 ஓவர்கள் 
சென்னை சூப்பர் கிங்ஸ் : 169/9 - 19.5 ஓவர்கள் 
வெற்றியாளர் : சென்னை சூப்பர் கிங்ஸ் 
ஆட்ட நாயகன் : டுவைன் பிராவோ 




ஆட்டம் 02 - 2018/04/08 
டெல்லி டேர்டெவில்ஸ் எதிர் கிங்ஸ் இலவன் பஞ்சாப் 
மைதானம் : மொஹாலி, சண்டிகார் 
நாணய சுழற்சி : கிங்ஸ் இலவன் பஞ்சாப், களத்தடுப்பு 
டெல்லி டேர்டெவில்ஸ் : 166/7 - 20.0 ஓவர்கள் 
கிங்ஸ் இலவன் பஞ்சாப் : 167/4 - 18.5 ஓவர்கள் 
வெற்றியாளர் : கிங்ஸ் இலவன் பஞ்சாப் 
ஆட்டநாயகன் : லோகேஷ் ராகுல் 

ஆட்டம் 03 - 2018/04/08
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 
மைதானம் : ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 
நாணய சுழற்சி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ், களத்தடுப்பு 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 176/7 - 20.0 ஓவர்கள் 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 177/6 - 18.5 ஓவர்கள் 
வெற்றியாளர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
ஆட்டநாயகன் : சுனில் நரேன் 

ஆட்டம் 04 - 2018/04/09
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் 
மைதானம் : ராஜிவ் காந்தி மைதானம், உப்பல், ஹைதராபாத் 
நாணய சுழற்சி : சன் ரைசர்ஸ் ஹைதராபாத், களத்தடுப்பு 
ராஜஸ்தான் ராயல்ஸ் - 125/9 - 20.0 ஓவர்கள் 
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : 127/1 - 15.5 ஓவர்கள் 
வெற்றியாளர் : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 
ஆட்ட நாயகன் : ஷிக்கார் தவான் 

ஆட்டம் 05 - 2018/04/10
சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
மைதானம் : எம்.ஏ சிதம்பரம் மைதானம், சேப்பாக்கம், சென்னை 
நாணய சுழற்சி : சென்னை சூப்பர் கிங்ஸ், களத்தடுப்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 202/6 - 20.0 ஓவர்கள் 
சென்னை சூப்பர் கிங்ஸ் - 205/5 - 19.5 ஓவர்கள் 
வெற்றியாளர் : சென்னை சூப்பர் கிங்ஸ்
ஆட்ட நாயகன் : சாம் பில்லிங்ஸ் 

ஆட்டம் 06 - 2018/04/11
ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி டேர்டெவில்ஸ் 
மைதானம் : சவாய் மன்சிங் மைதானம், ஜெய்ப்பூர் 
நாணய சுழற்சி : டெல்லி டேர்டெவில்ஸ், களத்தடுப்பு 
ராஜஸ்தான் ராயல்ஸ் - 153/5 - 17.5 ஓவர்கள் 
(மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டு டக்வர்த் லுவிஸ் முறையில் நடைபெற்றது)
டெல்லி டேர்டெவில்ஸ் - 60/4 - 06 ஓவர்கள் 
வெற்றியாளர் : ராஜஸ்தான் ராயல்ஸ் (டக்வர்த் லுவிஸ் முறை)
ஆட்ட நாயகன் : சஞ்சு சாம்சன்   

ஆட்டம் 07 - 2018/04/12
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் 
மைதானம் : ராஜிவ் காந்தி மைதானம், உப்பல், ஹைதராபாத் 
நாணய சுழற்சி : சன் ரைசர்ஸ் ஹைதராபாத், களத்தடுப்பு 
மும்பை இந்தியன்ஸ் - 147/8 - 20.0 ஓவர்கள் 
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 151/9 - 20.0 ஓவர்கள் 
வெற்றியாளர் : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 
ஆட்ட நாயகன் : ரஷீத் கான்  

ஆட்டம் 08 - 2018/04/13
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கிங்ஸ் இலவன் பஞ்சாப் 
மைதானம் : எம். சின்னசுவாமி மைதானம், பெங்களூர் 
நாணய சுழற்சி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், களத்தடுப்பு 
கிங்ஸ் இலவன் பஞ்சாப் - 155/10 - 19.2 ஓவர்கள் 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 159/6 - 19.3 ஓவர்கள் 
வெற்றியாளர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 
ஆட்ட நாயகன் : உமேஷ் யாதவ் 

#IPL #IPL2018 #VIVOIPL #CSK #MI #DD #SRH #KNR #KXIP #RCB #RR #StarSports #hotstar #WhistlePodu #ஐபிஎல் #ஐபிஎல்2018 #ipllive #pointstable #iplschedule 

ஐ.பி.எல் - சிகரம் பதிவுகள்: 


Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!