ஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாதனைப் பட்டியல் - 03 #IPL2018

வணக்கம் வாசகர்களே! ஐ.பி.எல்-லின் பதினோராம் பருவம் மிக வெற்றிகரமாக இடம்பெற்று வரும் வேளையில் 2017 ஆம் ஆண்டின் பத்தாம் பருவ பந்துவீச்சு சாதனைப் பட்டியலை இன்று காண்போம். 

அதிகூடிய விக்கெட்டுகள் - 26 விக்கெட்டுகள் - புவனேஷ்வர் குமார் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

அதிக ஓட்டமற்ற ஓவர்கள் - 03 ஓவர்கள் - ஜெயதேவ் உந்கட் - ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ்

அதிக ஓட்டமற்ற பந்துகள் - 133 பந்துகள் - சுனில் நரேன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வேகமான பந்து வீச்சு - 153.56 கி.மீ மணிக்கு - பட் கம்மின்ஸ் - டெல்லி டேர் டெவில்ஸ்



அனைத்து பருவங்களுக்குமான சாதனைப் பட்டியல்

அதிக ஓட்டங்கள் - 4558 ஓட்டங்கள் - சுரேஷ் ரெய்னா - சென்னை சூப்பர் கிங்ஸ்

அதிக ஆறு ஓட்டங்கள் - 265 ஆறு ஓட்டங்கள் - கிறிஸ் கெயில் - கிங்ஸ் இலவன் பஞ்சாப்

அதிகூடிய தனி நபர் ஓட்டம் - 175 ஓட்டங்கள் - கிறிஸ் கெயில் - கிங்ஸ் இலவன் பஞ்சாப் 

அதிகூடிய அரைச்சதங்கள் - 36 அரைச்சதங்கள் - கவுதம் காம்பிர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அதிகூடிய சதங்கள் - 05 சதங்கள் - கிறிஸ் கெயில் - கிங்ஸ் இலவன் பஞ்சாப் 

அதிகூடிய நான்கு ஓட்டங்கள் - 488 நான்கு ஓட்டங்கள் - கவுதம் காம்பிர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

ஒரு இன்னிங்ஸில் அதிவேகமான அரைச்சதம் - யூசுப் பதான் - 15 பந்துகள் - 07x6, 05x4 - 72 ஓட்டங்கள் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
* இச்சாதனை பதினோராம் பருவத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. 
லோகேஷ் ராகுல் - 14 பந்துகள் - 04x6, 06x4 - 51 ஓட்டங்கள் - கிங்ஸ் இலவன் பஞ்சாப் 

ஒரு இன்னிங்ஸில் வேகமான சதம் - கிறிஸ் கெயில் - 30 பந்துகள் - 17x6, 13x4 - 175 ஓட்டங்கள் - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 

அதிகூடிய விக்கெட்டுகள் - 154 விக்கெட்டுகள் - லசித் மாலிங்க - மும்பை இந்தியன்ஸ் 

கடந்தகால சாதனைப் பட்டியலையும் பார்த்தாயிற்று. இனி என்ன? இந்த பருவத்தில் என்னென்ன சாதனைகள் நிலைநாட்டப்படப் போகின்றன என்பதைக் கவனிக்க வேண்டியது தான். வாங்க போகலாம்...

#IPL #IPL2018 #VIVOIPL #BestVsBest #MI #CSK#DD #KXIP #KKR #RR #RCB #SRH #IPLLIVE #STARSPORTS #HOTSTAR

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!