Share it

Sunday, 28 January 2018

சிகரம் செய்தி மடல் 005 - 2018/25

வணக்கம் நண்பர்களே! உங்கள் அபிமான சிகரம் இணையத்தளம் மற்றும் துணை தளங்களில் வெளியிடப்பட்ட 10 பதிவுகளின் வரிசைக்கிரமமான அடுத்த தொகுப்பு இதோ உங்களுக்காக. பதிவுகளை வாசித்து மகிழ்வதுடன் உங்கள் கருத்துக்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

#011
2018.01.14  
பதிவு : சிகரம்  
#சிகரம் #sigaramco #தைப்பொங்கல் #thaipongal #tamilnewyear

#012
2018.01.14   
தகவல் : சிகரம்    
#சிகரம் #sigaramco #செய்திமடல் #NEWSLETTER

#013
2018.01.15
பதிவர் : வைரமுத்து  
#சிகரம் #sigaramco #ஆண்டாள் #AANDAAL #வைரமுத்து #VAIRAMUTHTHU

#014
2018.01.15
#கவிதை #SIGARAMCO #சிகரம்
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி

#015
2018.01.15
#கவிதை #சதீஷ்விவேகா #தமிழ்கூறும்நல்லுலகம் #சிகரம் #sigaramco
பதிவர் : சதீஷ் விவேகா



#016
2018.01.15
#கவிதை #கவின்மொழிவர்மன் #சிகரம் #sigaramco
பதிவர் : கவின்மொழிவர்மன்
http://world.sigaram.co/2018/01/UYIR-KODUTHTHIDU.html    

#017
2018.01.16
பதிவர் : அம்பாளடியாள்
#சிகரம் #கவிதை #அம்பாளடியாள் #SIGARAMCO

#018
2018.01.19
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496)
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை

#019
2018.01.20
தகவல் : சிகரம்
#சிகரம் #sigaramco #NEWSLETTER #SIGARAMNEWS


#020
2018.01.21 
பதிவு : சிகரம்
#SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS

-சிகரம் 

Sunday, 21 January 2018

சிகரம் செய்தி மடல் - 004 - 2018/020 - சிகரம் பதிவுகள்

வணக்கம் நண்பர்களே! இது 2017 ஜனவரி 01 முதல் வெளியான பதிவுகளின் வரிசைக்கிரமமான தொகுப்பு ஆகும். பதிவுகளைப் படித்து குறை நிறைகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#001
2018.01.05
உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 | ஆய்வுக் கட்டுரைகள் கோரல்
"தமிழ் மொழியும் தமிழர் தம் வாழ்வியலும்"
தகவல் : உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018
#TAMIL #தமிழ் #உலகத்தமிழ்மரபுமாநாடு2018 #SIGARAMCO #சிகரம்
https://www.sigaram.co/preview.php?n_id=254&code=lLbhQDqM
#சிகரம் 

#002
2018.01.07
சங்ககால சிறுகதை - 1: நீ நீப்பின் வாழாதாள்
“முட்டாச் சிறப்பின்
பட்டினம் பெறினும்...
வாரிரும் கூந்தல்
வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே...”
பதிவர் : சாலையக்குறிச்சி வெற்றிவேல்
#TAMIL #SIGARAMCO #சாலையக்குறிச்சிவெற்றிவேல் #சிறுகதை #சிகரம்
https://www.sigaram.co/preview.php?n_id=255&code=iSpXcqsy 

#003
2018.01.08
கவிக்குறள் - 0001 - உடையது அறிவாம்!
https://www.sigaram.co/preview.php?n_id=256&code=dvtcoDRW 
"அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்."   
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #SIGARAMCO #சிகரம் #கவிதை

#004
2018.01.09
கவிக்குறள் - 0002 - அறிவுடையோர் ஆராய்வர்!
^அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் ^
https://www.sigaram.co/preview.php?n_id=257&code=Wvq7ClnK 
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #SIGARAMCO #சிகரம் #கவிதை
#005 
2018.01.10
கனவெல்லாம் கொல்லுறியே 
பதிவர் : கவின்மொழிவர்மன்
#SIGARAMCO #சிகரம் #கவிதை
https://www.sigaram.co/preview.php?n_id=258&code=IK2FNzZn   
#சிகரம்  



#006
2018.01.10
ஜனவரி - 2018 கிரிக்கெட் தொடர்கள்   
தகவல் : சிகரம்
#SIGARAMCO #சிகரம் #SPORTS #CRICKET #SIGARAMSPORTS
http://world.sigaram.co/2018/01/JANUARY-2018-CRICKET-SERIES.html  
#சிகரம்WORLD   

#007
2018.01.11
கவிக்குறள் - 0003 - காக்கும் கருவி!  
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #SIGARAMCO #சிகரம் #கவிதை
"அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்க லாகா அரண் (குறள் 421)"
https://www.sigaram.co/preview.php?n_id=259&code=txT9kfOK   
#சிகரம்  

#008
2018.01.12
சிகரம் செய்தி மடல் - 001
பதிவு : சிகரம்
#SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
http://whatsup.sigaram.co/2018/01/SIGARAM-NEWS-LETTER-001.html 
#என்னமச்சிசொல்லுமச்சி 

#009
2018.01.14
அழகே... 
"நதியோர நாணலென நீயாடிய நடனம்..
அங்கத்தின் அசைவில் நான் மதிமயங்கிய நேரம்.."
பதிவர் - சதீஷ் விவேகா
#SIGARAMCO #சிகரம் #கவிதை 
http://world.sigaram.co/2018/01/AZHAGE.html 
#சிகரம்WORLD  

#010
2018.01.14
தைமகளே வா! வா!! 
பதிவர் : கவின்மொழிவர்மன்
#SIGARAMCO #சிகரம் #கவிதை
https://www.sigaram.co/preview.php?n_id=260&code=VsQuvlcz 
#சிகரம்   

சிகரம் பதிவுகள் - 2018

சிகரம் செய்தி மடல் - 003 - 2018/019

வணக்கம் நண்பர்களே!
மீண்டும் ஒரு செய்தி மடலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அது ஏன் அலெக்ஸா தரவரிசைப் பட்டியலைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள் என நீங்கள் வினவலாம். பள்ளிக்கூடத்தில் எப்படி பரீட்சை மதிப்பெண்கள் முக்கியமோ அது போலவே இணைய உலகில் அலெக்ஸா தளத்தின் மதிப்பெண்கள் மிக முக்கியம். உங்கள் பங்களிப்போடு வளர்ந்து வரும் உங்கள் அபிமான சிகரம் இணையத்தளம் எவ்வாறு வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இந்த செய்தி மடலின் நோக்கமாகும். இதோ நமது வளர்ச்சிப் படிநிலைகள் உங்களுக்காக:

அலெக்ஸா முதலாம் தரவரிசை:
04/01/2018 - 12,513,910



அலெக்ஸா இவ்வாரத்துக்கான தரப்படுத்தல் படிநிலைகள்:

14/01/2018 - 11,977,964
15/01/2018 - 11,959,403
16/01/2018 - 11,957,615
17/01/2018 - 11,968,532
18/01/2018 - 11,961,952
19/01/2018 - 11,954,809
20/01/2018 - 11,949,385

முதலாம் தர வரிசையில் இருந்து முன்னேற்றம் : 564,525 இடங்கள்.

மீண்டும் ஒரு தரவரிசைப் பட்டியல் செய்தி மடலில் சந்திப்போம்!

Monday, 15 January 2018

சிகரம் செய்தி மடல் - 002

இரண்டாவது செய்தி மடலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது உங்கள் சிகரம் இணையத்தளத்தில் அண்மையில் வெளியான பதிவுகளின் சிறு தொகுப்பு. வாசித்து மகிழுங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்!
https://www.sigaram.co/preview.php?n_id=261&code=ea8htPER
'நமக்காக தமிழ்; தமிழுக்காய் நாம்'
#தைப்பொங்கல் #தமிழ்ப்புத்தாண்டு

தைமகளே வா! வா!!
கவின்மொழிவர்மன்
#தைப்பொங்கல்
https://www.sigaram.co/preview.php?n_id=260&code=VsQuvlcz  




காலம் வரவேண்டும் !
கவிஞர் லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்
#கவிதை #லக்ஷ்மிபிரபா
https://www.sigaram.co/preview.php?n_id=249&code=mXMv4JVc

கனவெல்லாம் கொல்லுறியே!
கவின்மொழிவர்மன்
"குட்டிக்குட்டி நிலவெடுத்து
உனைப்படைச்ச தாரடி,
குறுநகையில் மின்னல்வந்து
சிலிர்த்துவிட்டேன் பாரடி!......."
https://www.sigaram.co/preview.php?n_id=258&code=IK2FNzZn

நம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது
அகரம் பார்த்திபன் - படித்ததில் பிடித்தது
#படித்ததில்பிடித்தது
https://www.sigaram.co/preview.php?n_id=251&code=JTHBpug0

மீண்டும் இன்னுமொரு தொகுப்பில் சந்திப்போம்!

Sunday, 14 January 2018

சிகரம் செய்தி மடல் - 001

வணக்கம் நண்பர்களே! சிகரம் செய்தி மடல் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2017.07.01 அன்று முதல் இணைய உலகில் தனக்கென தனி இணைய முகவரியோடு வலம் வரும் உங்கள் சிகரம் இணையத்தளம் தனது வெற்றிகரமான 6வது மாதத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் வேளை அலெக்ஸா இணையத்தள தரப்படுத்தல் தளத்தில் தனது மதிப்பெண்ணை பதிவு செய்துள்ளது. தினசரி அவதானிப்பின் படி சிகரம் இணையத்தளம் முன்னேற்றம் கண்டு வருகிறது. தரவுகள் இதோ:

04/01/2017 - 12,513,910
07/01/2017 - 12,485,407
09/01/2017 - 12,483,694
10/01/2017 - 12,495,217
11/01/2017 - 12,488,399
12/01/2017 - 12,478,802
13/01/2017 - 11,986,207

முதலாவது வாரத் தரவுகளின் அடிப்படையில் 5,27,703 இடங்கள் முன்னேறியுள்ளது. தினசரி தரப்படுத்தல்களின் அடிப்படையில் இந்நிலைமை மாற்றமடையலாம். 



சிகரம் இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு இதுவரை நீங்கள் அனைவரும் நல்கிய மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. அதே நேரம் எதிர்காலத்திலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உங்கள் அனைவரிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி!

தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்!

வணக்கம் நண்பர்களே! தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் சிகரம் இணையத்தளம் பெரு மகிழ்வு கொள்கிறது. இந்நன்னாளில் வாழ்வில் வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ மனதார வாழ்த்துகிறோம்.

தீமைகள் அகன்று நன்மைகள் பெருகிடட்டும். தடைகள் அகன்று நினைத்த காரியங்கள் நிறைவேறட்டும். மனக்குழப்பங்களும் கவலைகளும் நீங்கி தெளிவு பிறக்கட்டும். புதிய எண்ணங்கள் வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கட்டும். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!



இப்புத்தாண்டில் நாம் அனைவரும் தமிழுக்காய் ஒரு சபதம் ஏற்போம். 'நமக்காக தமிழ்; தமிழுக்காய் நாம்' என்பதே இந்த ஆண்டுக்காக நாம் ஏற்கவேண்டிய சபதம். இது என்ன புதிதாக இருக்கிறதே என யோசிக்கிறீர்களா? புதிதாக எதுவும் இல்லை. நாம் அறிந்த ஒன்று தான்.

நம் சபதத்தின் முதல் வாசகம் 'நமக்காக தமிழ்'. இரண்டாவது வாசகம் 'தமிழுக்காக நாம்'. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை. நமக்காகத்தான் மொழி உருவானது. நாம் தான் மொழியை உருவாக்கினோம். சக மனிதனுடன் உரையாட, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, நமது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள மற்றும் நமது அறிவை நிகழ்கால மற்றும் எதிர்கால சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ள, சேமித்து வைக்க மொழி அவசியமாகிறது. ஆகவே நம் தேவைகளை எல்லாம் நம் தாய் மொழியினூடாக நிறைவேற்றும் போது மொழி வளப்படும்.

நமது தேவைக்காக நாம் உருவாக்கிய மொழியை நாம் முழுமையாகப் பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை என்பதே பதில். சக தமிழரோடு உரையாடும் போது தமிழிலேயே உரையாட வேண்டும். பிற மொழியினரோடு உரையாடும்போது தேவையேற்படின் அவரது மொழியில் உரையாடுவதுடன் அம்மொழியின் சிறப்புகளை தமிழில் அளித்தல் வேண்டும். தமிழறிந்த பிற மொழியினரோடு உரையாடும் போது தமிழில் உரையாடுவதுடன் தமிழ் மொழியின் சிறப்புகளை அம்மொழியில் அளிப்பதும் அவசியமாகிறது. இச்செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெறும் போது மொழி சீரான பாதையில் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும்.

நமக்காக நாம் உருவாக்கிய மொழியை நாம் தான் காக்க வேண்டும், வளர்க்க வேண்டும், வளப்படுத்த வேண்டும்! ஆகவே இன்று முதல் இச்சபதத்தை ஏற்போமாக!

நமக்காக தமிழ்; தமிழுக்காக நாம்!

வாழ்க தமிழ்!

வெல்க தமிழ்!


தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள் - சிகரம் 

Share it

Ads

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...

Popular Posts

Popular Posts