Sunday, 14 January 2018

சிகரம் செய்தி மடல் - 001

வணக்கம் நண்பர்களே! சிகரம் செய்தி மடல் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2017.07.01 அன்று முதல் இணைய உலகில் தனக்கென தனி இணைய முகவரியோடு வலம் வரும் உங்கள் சிகரம் இணையத்தளம் தனது வெற்றிகரமான 6வது மாதத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் வேளை அலெக்ஸா இணையத்தள தரப்படுத்தல் தளத்தில் தனது மதிப்பெண்ணை பதிவு செய்துள்ளது. தினசரி அவதானிப்பின் படி சிகரம் இணையத்தளம் முன்னேற்றம் கண்டு வருகிறது. தரவுகள் இதோ:

04/01/2017 - 12,513,910
07/01/2017 - 12,485,407
09/01/2017 - 12,483,694
10/01/2017 - 12,495,217
11/01/2017 - 12,488,399
12/01/2017 - 12,478,802
13/01/2017 - 11,986,207

முதலாவது வாரத் தரவுகளின் அடிப்படையில் 5,27,703 இடங்கள் முன்னேறியுள்ளது. தினசரி தரப்படுத்தல்களின் அடிப்படையில் இந்நிலைமை மாற்றமடையலாம். 



சிகரம் இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு இதுவரை நீங்கள் அனைவரும் நல்கிய மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. அதே நேரம் எதிர்காலத்திலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உங்கள் அனைவரிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...