Posts

Showing posts with the label செய்மதித் தொலைக்காட்சி

டிஷ் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவையின் இலவச தமிழ் அலைவரிசைகள் 04-16-2019

Image
டிஷ் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவையின் இலவச தமிழ் அலைவரிசைகள் 04-16-2019 (அன்றைய தின நிலவரப்படி)  Dish tv Satellite d2h service Free Tamil Channel List as at 04-16-2019  இலவச / கட்டணமில்லா / விலையில்லா தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள்  Image Credit: Google அலைவரிசை இலக்கம் / அலைவரிசை  522 - 7S Music  524 - புதுயுகம்  545 - கலைஞர்  549 - தந்தி  550 - Polimer  551 - சிரிப்பொலி  552 - வசந்த்  555 - முரசு  556 - மாலை முரசு செய்திகள்  557 - Captain  560 - வேந்தர்  563 - DD Tamil (பொதிகை)  565 - தமிழன்  572 - இசையருவி  577 - Cauvery News  578 - நம்பிக்கை  582 - புதிய தலைமுறை  583 - Polimer News  585 - கலைஞர் செய்திகள்  586 - மக்கள்  587 - Sathiyam  590 - வெளிச்சம்  593 - Sahana  மொத்தமாக, கட்டண அலைவரிசைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் அலைவர...

கேபிள் டிவி / டிஷ் டிவி நேயர்களே உடன் உஷார் ஆகுங்கள்!!!

Image
நீங்கள் உள்ளூர் தொலைக்காட்சி சேவை வழங்குநர் (கேபிள் ஆபரேட்டர் / Cable Operator) ஊடாகவோ அல்லது டிஷ் டிவி அல்லது டிஷ் ஆன்டனா எனப்படும் செய்மதித் தொலைக்காட்சி சேவை ஊடாகவோ உங்களுக்கான தொலைக்காட்சி இணைப்பினை பெற்றிருக்கலாம்.  இப்போது கேபிள் தொலைக்காட்சி சேவைகள் பெரும்பாலும் இல்லை. பெரும்பாலானோர் செய்மதித் தொலைக்காட்சிகளையே பயன்படுத்துகிறோம்.  கடந்த வருட இறுதியில் ட்ராய் (TRAI) எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செய்மதித் தொலைக்காட்சிகளுக்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அந்த நடைமுறைகள் பிப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தன.  முன்னர் Package எனப்படும் பொதிகளாகவே நமக்கு அலைவரிசைகள் வழங்கப்பட்டன. அதாவது 150 ரூபாய்க்கு 100 அலைவரிசைகள் அல்லது 450 ரூபாய்க்கு 500 அலைவரிசைகள் என வழங்கப்பட்டன. இவற்றில் நமக்கு தேவைப்படும் அல்லது நாம் பார்க்கும் அலைவரிசைகள் நமக்கு வழங்கப்படும் அலைவரிசைகளில் 25% கூட இருக்காது.  Image Credit : Google / Zee News இதனை மாற்றுவதற்காக ட்ராய் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் நீங்க...