கூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி?

இணைய உலகில் தேடல் என்றாலே அது கூகுள் தான். அது போலவே இணைய உலாவி என்றால் அது கூகுள் குரோம் தான். 

ஒரு தடவை கூகுள் குரோமில் உள்நுழைந்து வைத்தால் கூகுளின் அத்தனை சேவைகளையும் ஒரே சொடுக்கில் அணுக முடியும். 

நீங்கள் கூகுள் குரோம் பாவனையாளரா? 

கூகுள் குரோம் வாயிலாக கூகுள் தேடு பொறியில் தேடல்  முடிவுகளை புதிய திரையில் (Tab) திறக்க முடியவில்லையா? 

நீங்கள் தேடல் முடிவுகளை எடுத்த அதே திரையிலேயே (Tab) இணைய இணைப்புகள் திறக்கின்றனவா? 

ஆங்கிலத்தில் சொல்வதானால் 'how to open google search results in a new tab?' 

இதோ உங்களுக்கான தீர்வு! 

கீழ்வரும் இணைப்பை உங்கள் முகவரிப் பட்டையில் திறவுங்கள்: 


இப்போது உங்களுக்கு கீழ்வரும் அமைப்பிலான திரை கிடைக்கும். 



இந்தத் திரையில் 'Where Results Open' என்பதை (முடிவுகள் திறக்கப்படும் இடம்) என்னும் தெரிவுக்கு செல்லுங்கள். 



அதில் 'Open each selected result in a new browser window' (தேர்ந்தெடுத்த ஒவ்வொரு முடிவையும் புதிய உலாவி சாளரத்தில் திற) என்னும் தெரிவுக்கு நேரே உள்ள பெட்டியில் 'சரி' அடையாளத்தை இட்டு சேமியுங்கள். 



அவ்வளவு தான். இனி உங்கள் தேடல் முடிவுகள் எப்போதும் புதிய திரையில் திறக்கும். 

Make Your Google Search Results Always Open in a New Tab

How to Have Google Always Open Search Results in a New Tab

OPEN GOOGLE RESULTS IN A NEW TAB

How to make Google always open search result links in new tabs

Change your Google Search browser settings

Change your search settings

How to Open a New Tab When Clicking a Link in Google Chrome

how to force open search results in a new tab 

Opening links in a new tab automatically  

How can I force Chrome to open links in a new tab that is in the foreground?

Where results open

Open each selected result in a new browser window 

கூகுள் குரோம் தேடல் முடிவுகளை எப்போதும் புதிய திரையில் (Tab) திறக்கச் செய்வது எப்படி?  
https://newsigaram.blogspot.com/2019/05/How-to-Open-each-selected-result-in-a-new-browser-window.html 
#Google #Search #Results #Tab #Browser #Chrome #Link #Settings #Window #How #Tech #Solution #Tamil #Help #Click #AI #Assistant 

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!