நோக்கியாவின் புதிய அறிமுகம் | நோக்கியா 4.2
நோக்கியா திறன்பேசிகள் சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு வகையான திறன்பேசிகளை நோக்கியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அந்த வரிசையில் 2019ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி நோக்கியா 4.2 சந்தைக்கு வருகிறது. அதன் சிறப்பம்சங்கள் சிலவற்றை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
![]() |
Image Credit : Nokia / nokiamob.net / Google |
நோக்கியா 4.2 / NOKIA 4.2
மென்பொருள் / இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 9.0
RAM : 3 ஜி.பி
உள்ளக நினைவகம் : 32 ஜி.பி
தொடு திரை : 5.71 அங்குலம்
வடிவ விகிதம் : 19:9
திரை தெளிவுத் திறன்: 720x1520
முக பாதுகாப்பு குறியீடு: ஆம்
Processor: Snapdragon 439
பிரதான கெமரா : 13 + 2 MP
முன் கெமரா : 8 MP
புளுடூத் : 4.2 LE
USB : 2.0
கைவிரல் அடையாள பாதுகாப்பு : உண்டு
NFC : உண்டு
கூகுள் அசிஸ்டென்ட் பொத்தான் (Button) : உண்டு
விலை : 189 அமெரிக்க டொலர்
இலங்கை விலை : 33262 ரூபா (1 டொலர் = 175.99 ரூபா / 2019.05.02)
இந்திய விலை : 13162 ரூபா (1 டொலர் = 69.64 ரூபா / 2019.05.02)
நோக்கியாவின் புதிய அறிமுகம் | நோக்கியா 4.2
https://newsigaram.blogspot.com/2019/05/nokia-4.2-smart-phone-features-in-tamil.html
#Nokia #Nokia4.2 #HMD #SmartPhone #Feature #Google #GoogleAssistant #FaceUnlock #FingerPrint #TechInfo #Introduction #Selfie #NFC #USB #Touch #AspectRatio #RearCmera #FrontCamera #Tamil
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்