Posts

Showing posts with the label SIGARAM CINEMA

SIGARAM CINEMA: மக்கள் பார்வை | செக்க சிவந்த வானம்

Image
ஒரு திரைப்படம் வெளியான அடுத்த நிமிடமே அந்த திரைப்படம் குறித்த தங்கள் பார்வைகளை ரசிகர்கள் பதிவு செய்து விடுகிறார்கள். சாதகமான பார்வை திரைப்படத்தை இன்னும் ஓடவைக்கும்.  ஆனால் எதிர்மறையான பார்வை ஓடும் திரைப்படத்தையும் வீதிக்கு இழுத்துக்கொண்டு வந்துவிடும். முன்னணி நடிகர்களின் கூட்டுத் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் பற்றி டுவிட்டரில் மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று பார்க்கலாமா?  பதிவை முழுமையாக வாசிக்க>>> மக்கள் பார்வை | செக்க சிவந்த வானம்  http://cinemasigaram.blogspot.com/2018/09/Chekka-Chivantha-Vaanam-public-review-at-twitter.html  #CCV #ChekkaChivanthaVaanam #STR #Simbu #VijaySethupathy #ArunVijay #ARRahman #ManiRatnam #AravindSwami #CCVReview #LycaProductions #Vairamuthu #SonyMusic #SIGARAM