Posts

Showing posts with the label தேர்தல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு? - 02

Image
இதோ இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. நாளை (2019.04.16) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வரவிருக்கின்றன. வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக் கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.  யாருக்கு உங்கள் வாக்கு? முடிவு செய்துவிட்டீர்களா? எந்த அடிப்படையில் நீங்கள் வாக்களிப்பதற்கான வேட்பாளரை தெரிவு செய்திருக்கிறீர்கள்?  ஆண்டாண்டாய் நம்மை மாறி மாறி ஆண்டு வரும் அதிமுக, திமுக கட்சிகளுக்கா உங்கள் வாக்கு? அல்லது உங்கள் உறவினர்களும் நண்பர்களும் போட்டியிடும் கட்சிகளுக்கா உங்கள் வாக்கு? இலவசங்களை அள்ளி வழங்குபவர்களுக்கா உங்கள் வாக்கு? அல்லது வாக்குக்கு பணம் கொடுப்பவர்களுக்கா உங்கள் வாக்கு?  Image Credit: Google  வாக்களிக்க முன் சற்று சிந்தியுங்கள். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லக் கூடிய கட்சிக்கு உங்கள் வாக்கை அளியுங்கள். தமிழர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களை தேர்ந்தெடுங்கள். பல தசாப்தங்களாய் நம்மை ஆண்டு வரும் கட்சிகளுக்கு சற்று ஓய்வளிப்போம்.  அதாவது அதிமுக, திமுக கட்...

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு?

Image
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப் பட்டுவிட்டது. கட்சிகள் கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகின்றன.  உலகின் மிகப்பெரிய தேர்தல்களில் ஒன்றான இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.  உங்கள் வாக்கு யாருக்கு???  தேர்தல் வரும் ஒவ்வொரு சமயத்திலும் நாம் பொங்கி விடுகிறோம். ஆனால் முடிவுகள் நாம் குற்றஞ்சாட்டிய கட்சிகளை ஆட்சி பீடமேற்றி அழகு பார்க்கின்றன.  தவறு எங்கே? யார் திருந்த வேண்டும்? யார் திருத்துவது?  நாம் நமது சொந்தப் பிரச்சினைகளை மட்டும் கருதாதிற் கொண்டு வாக்களிக்க முடியாது. இது நமது தலைவிதியைத் தீர்மானிக்கும் தருணம். தகுதியானவர்களைத் தேர்வு செய்ய வேண்டிய காலம் இது.  அது யார்? உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து பேசலாம்...  இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு?  https://newsigaram.blogspot.com/2019/03/election-india-vote-post1.html  #தேர்தல் #இந்தியா #நாடாளுமன்றம் #பாஜக #காங்கிரஸ் #அதிமுக #திமுக #ஜெயலலிதா #சட்டமன்றம் #வாக்...