இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு?
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப் பட்டுவிட்டது. கட்சிகள் கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகின்றன.
உலகின் மிகப்பெரிய தேர்தல்களில் ஒன்றான இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
உங்கள் வாக்கு யாருக்கு???
தேர்தல் வரும் ஒவ்வொரு சமயத்திலும் நாம் பொங்கி விடுகிறோம். ஆனால் முடிவுகள் நாம் குற்றஞ்சாட்டிய கட்சிகளை ஆட்சி பீடமேற்றி அழகு பார்க்கின்றன.
தவறு எங்கே? யார் திருந்த வேண்டும்? யார் திருத்துவது?
நாம் நமது சொந்தப் பிரச்சினைகளை மட்டும் கருதாதிற் கொண்டு வாக்களிக்க முடியாது. இது நமது தலைவிதியைத் தீர்மானிக்கும் தருணம். தகுதியானவர்களைத் தேர்வு செய்ய வேண்டிய காலம் இது.
அது யார்? உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து பேசலாம்...
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 2019 | உங்கள் வாக்கு யாருக்கு?
https://newsigaram.blogspot.com/2019/03/election-india-vote-post1.html
#தேர்தல் #இந்தியா #நாடாளுமன்றம் #பாஜக #காங்கிரஸ் #அதிமுக #திமுக #ஜெயலலிதா #சட்டமன்றம் #வாக்கு #வாக்காளர் #உரிமை #அரசியல்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்