2012 இல் உலகம் அழியும் என்கிற கூற்றை நீங்கள் நம்புகிறீர்களா?

உலக அழிவுக்கு இன்னும் நாலரை மாதங்களே உள்ளன. இந்நிலையில் அது தொடர்பான சூடான விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. நாமும் அதைப் பற்றி சற்றுப் பேசலாமே என்று எண்ணினேன். ஏற்கனவே "சிகரம்" தளத்தில் வெளியான தொகுப்பு இது. 2012 டிசம்பர் 21 - சில அவதானிப்புகள் - 01 அது தொடர்பாக வாசகர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் வாக்களிப்புப் பட்டை ஒன்று நமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. (அது எங்கே இருக்குன்னு நா சொல்ல மாட்டேன். சரியா கண்டு பிடிச்சு வாக்களிப்பவர்களுக்கு ஒரு ரகசியப் பரிசு காத்திருக்கிறது.) அதிலே வாக்களித்து உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுமாறு அன்போடு அனைவரையும் அழைக்கிறேன். Image Credit : Google பதிவு இன்னும் நீட்டமா இருக்கும்னு நினைச்சவங்களுக்கு பதிவு இதோட முடிஞ்சிருச்சினு இத்தால அறிவிச்சிக்கிறேன். ஆனா இன்னும் ஒன்னையும் சொல்லிக்க ஆசைப்படுறேன். நம்ம பழைய பதிவுகளையும் வாசிச்சு ஏதாவது சொல்லிட்டுப் போங்கப்பா. ***********************...