Posts

Showing posts with the label கெப்பிட்டல் வானொலி

கொரோனா தொற்று சவால்களும் -சர்வதேச தொழிலாளர் தினமும்

Image
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நிச்சயமற்ற தொழில் சூழலொன்று உருவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தை நாம் அனுஸ்டிக்கிறோம்.  தொற்று நோயின் தீவிரத்தினால் பல்வேறு தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு பல்வேறு அரசாங்கங்களும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.  இதன் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களாகக் கருதப்படும் நிறுவனங்களே தமது பணியாளர்களை தொழிலில் இருந்து நீக்கியிருக்கின்றன.  கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற தன்மையினால் பல்வேறு வணிகங்கள் மூடப்பட்டுள்ள நிலையையும் அவதானிக்க முடியும்.  சர்வதேச அளவில் படிப்படியாக குறைந்து வந்த வேலையின்மை வீதம் மீண்டும் சடுதியாக அதிகரித்திருக்கிறது.   Image copyrights reserved to respective owners only இதன் காரணமாக சர்வதேச ரீதியில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரங்கள் வீழ்ச்சியை எதிர்நோக்கியிருக்கின்றன.  அது மட்டுமல்ல, தொழிலாளர் தினத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட உரிமையே...