ஞாபகங்கள் | அத்தியாயம் - 02 | தொடர் கதை | சிகரம் பாரதி
ஞாபகங்கள் | தொடர் கதை | முழுத் தொகுப்பு இனிமையான ஞாபகங்கள் அதிர்ஷ்டலாப சீட்டில் கிடைக்கும் ஒரு கோடி பரிசை விட மேலானது ஞாபகங்கள் அத்தியாயம் - இரண்டு வக்கீல் வந்தியத்தேவன் அவன் ஞாபகங்களை மீட்டுக்கொண்டே தன் குழந்தைக்கு உடைமாற்றிவிட்டிருந்தான். அதற்குள் நந்தினியும் குளித்து முடித்து அழகான பச்சை நிற சேலைக்கு மாறியிருந்தாள். பச்சை நிறத்தில் சேலை அணிந்திருந்தது அவள் அழகை மேலும் மெருகூட்டுவதாக வந்தியத்தேவன் எண்ணினான். முழுமையாக படிக்க #ஞாபகங்கள் #தொடர்கதை #கதை_சொல்லப்_போறேன் #வலைத்தளம் #எண்ணங்கள் #வாழ்க்கை #நட்பு #காதல் #அன்பு #சிகரம்பாரதி #சிகரம்