நிகழ்வுகள் - 08-05-2019
![]() |
ஜனாதிபதியின் சாய்ந்தமருது வருகையை முன்னிட்டு, சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபாவினால் ஜனாதிபதிக்கு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்ட போது...
|
![]() |
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்- லாய் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை நேற்றைய தினம் (07) சந்தித்த போது...(Image Credit: defence.lk) |
![]() |
2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான இலங்கை அணி இங்கிலாந்து நோக்கிப் பயணமானது.(Image Credit: ICC/ SLC) |
நிகழ்வுகள் - 08-05-2019
https://newsigaram.blogspot.com/2019/05/news-by-pic-08-05-2019.html
#நிகழ்வுகள் #செய்தி #இலங்கை #விளையாட்டு #தொகுப்பு #ஜனாதிபதி #மைத்திரிபால #கிரிக்கெட் #LK #LKA #News #SIGARAM
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்