இணைய வானொலி உலகில் புதுமை படைக்க வருகிறது Style FM!

நீங்கள் வானொலிப் பிரியரா? வழமையான பாணியிலான வானொலிகளைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்து போயிருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக இணைய வெளியில் உதயமாகியிருக்கிறது Style FM



இலங்கைக்கு பழமையான வானொலி வரலாறு உண்டு. இலங்கை வானொலி என்றால் அந்நாட்களில் தமிழகத்தில் கூட வெகு பிரபலம். இப்போது வரலாறு மட்டுமே இருக்கிறது. வானொலிகள் ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும் என தாங்களாகவே வரையறை செய்துகொண்டு ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வருகின்றன. 



இளம் அறிவிப்பாளர்கள், புதுமையான சிந்தனை என சாதனை படைக்க புறப்பட்டிருக்கிறது Style FM. இப்போது ஒலித்தெளிவுக்கான பரீட்சார்த்த ஒலிபரப்பு http://styleno1fm.com/ என்னும் இணைய முகவரி வழியாக இடம்பெற்று வருகிறது. 



விரைவில் உத்தியோகபூர்வ ஒலிபரப்பு ஆரம்பமாகவுள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் புதிய, புதுமையான வானொலிக் கலாச்சாரத்தை Style FM உருவாக்கவுள்ளது. 



இது மட்டுமல்ல, Style TVயும் விரைவில் உதயமாகவிருக்கிறது. காதுகளுக்கு மட்டுமல்ல உங்கள் கண்களுக்கும் விருந்தளிக்க Style TV தயாராகி வருகிறது. 



Style FM மற்றும் Style TV தொடர்பான இன்னும் மேலதிகத் தகவல்களுடன் உங்களைச் சந்திக்கிறோம். அதுவரை இணையத்தின் வழி Style FMஐக் கேட்டு மகிழுங்கள்.

உங்கள் அபிமான Style FM ஐ நீங்கள் பேஸ்புக்கிலும் பின்தொடரலாம் - Style FM Facebook 

#StyleFM #Radio #OnlineRadio #ஸ்டைல்வானொலி #இணையவானொலி #சிகரம் #SIGARAMCO 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!