ஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாதனைப் பட்டியல் - 02 #IPL2018

ஐ.பி.எல்-2017 ஆண்டின் 10ஆம் பருவ சாதனைப் பட்டியல் இன்னும் உங்களுக்காக இதோ: 

2017 இல் பெறப்பட்ட மொத்த ஓட்டங்கள்: 18,775

4 அல்லது ஆறு ஓட்டங்களின் மூலமாக மட்டும் பெறப்பட்ட ஓட்டங்கள்: 10,662

கைப்பற்றப்பட்ட மொத்த விக்கெட்டுகள்: 708

மொத்த ஓட்டமற்ற பந்துகள்: 4,549 

மொத்த 50 ஓட்டங்கள்: 95

சிறப்பு ஓவர் (SUPER OVER) போட்டிகள்: 01



வீரர்களின் சாதனைப் பட்டியல்: 

அதிகூடிய அரைச்சதங்கள் - 05 அரைச்சதங்கள் - ரொபின் உத்தப்பா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

அதிகூடிய நூறு ஓட்டங்கள்: 02 சதங்கள் - ஹாஷிம் அம்லா - கிங்ஸ் இலவன் பஞ்சாப் 

வேகமான அரைச்சதம் - 15 பந்துகள் (6x4, 4x6) - 54 ஓட்டங்கள் -சுனில் நரேன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

வேகமான சதம் - டேவிட் வார்னர் - 43 பந்துகள் - (6x8, 4x10) - 126 ஓட்டங்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 

இது மட்டுமா? இன்னும் இருக்கு நம்ம ஐ.பி.எல் சாதனைப் பட்டியல். எல்லாம் சொல்ல ஒரு நாள் போதுமா? உங்கள் சிகரத்தில் கடந்த கால சாதனைப் பட்டியல்களுடன் நடப்பு 2018 ஆண்டின் 11ஆம் பருவ ஆட்ட விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

#024/2018/SigarambharathiLK
2018/04/06
ஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாதனைப் பட்டியல்-02  #IPL2018
#IPL #IPL2018 #VIVOIPL #CSK #MI #DD #SRH #KNR #KXIP #RCB #RR #StarSports #hotstar #MSD #WhistlePodu #MIvsCSK #ஐபிஎல் #ஐபிஎல்2018
#சிகரம்

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!