ஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாதனைப் பட்டியல் #IPL2018

ஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழாவில் விளையாடும் அணிகள்: 

01. சென்னை சூப்பர் கிங்ஸ் 
02. டெல்லி டேர் டெவில்ஸ் 
03. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
04. கிங்ஸ் இலவன் பஞ்சாப் 
05. மும்பை இந்தியன்ஸ் 
06. ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 
07. ராஜஸ்தான் ரோயல்ஸ் 
08. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 



2017 - ஐ.பி.எல் - பத்தாம் பருவம் - ஒரு பார்வை 

ஆரஞ்சு தொப்பி - அதிகூடிய மொத்த ஓட்டம்:
டேவிட் வார்னர் - 641 ஓட்டங்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  

அதிகூடிய தனிநபர் ஓட்டம்:
டேவிட் வார்னர் - 126 ஓட்டங்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  

அதிகூடிய விக்கெட்டுகள் : 
புவனேஷ்வர் குமார் - 26 விக்கெட்டுகள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 

ஒரு ஓவரில் அதிகூடிய ஓட்டம்:
ஹர்திக் பாண்டியா - 28 ஓட்டங்கள் (4x1, 6x4) - மும்பை இந்தியன்ஸ் 

அதிகூடிய நான்கு ஓட்டங்கள்:
டேவிட் வார்னர் - 63 நான்கு ஓட்டங்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 

ஒரு இன்னிங்ஸில் அதிகூடிய நான்கு ஓட்டங்கள்:
ஷ்ரேயாஸ் அய்யர் - 15 நான்கு ஓட்டங்கள் - டெல்லி டேர் டெவில்ஸ் 

அதிகூடிய ஆறு ஓட்டங்கள்:
கிளென் மேக்ஸ்வெல் - 26 ஆறு ஓட்டங்கள் - கிங்ஸ் இலவன் பஞ்சாப்  

ஒரு இன்னிங்ஸில் அதிகூடிய ஆறு ஓட்டங்கள்:
ரிஷப் பண்ட் - 09 ஆறு ஓட்டங்கள் - டெல்லி டேர் டெவில்ஸ் 

கடந்த பத்து வருட ஐ.பி.எல் பருவங்களும் கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாதவை. நினைக்க நினைக்க விசில் பறக்கும் தருணங்கள் அவை. இன்னும் இருக்கின்றன கடந்தகால சாதனைப் பட்டியல்கள். வரும் நாட்களில் அவற்றையும் பார்ப்போம். 

#024/2018/SigarambharathiLK 
2018/04/05
ஐ.பி.எல் - 2018 கிரிக்கெட் திருவிழா - கடந்தகால சாதனைப் பட்டியல் #IPL2018
#IPL #IPL2018 #VIVOIPL #CSK #MI #DD #SRH #KNR #KXIP #RCB #RR #StarSports #hotstar #MSD #WhistlePodu #MIvsCSK #ஐபிஎல் #ஐபிஎல்2018
#சிகரம்

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!