ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 02

வாரம் 02 - 2018/04/14 - 2018/04/20

ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல் 

அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  
போட்டி - 03 | வெற்றி - 03 | தோல்வி - 00 | புள்ளி - 06 | சராசரி +0.772 
சென்னை சூப்பர் கிங்ஸ் 
போட்டி - 03 | வெற்றி - 02 | தோல்வி - 01 | புள்ளி - 04 | சராசரி +0.103 
கிங்ஸ் இலவன் பஞ்சாப் 
போட்டி - 03 | வெற்றி - 02 | தோல்வி - 01 | புள்ளி - 04 | சராசரி +0.116
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
போட்டி - 03 | வெற்றி - 01 | தோல்வி - 02 | புள்ளி - 02 | சராசரி -0.051
ராஜஸ்தான் ராயல்ஸ் 
போட்டி - 03 | வெற்றி - 02 | தோல்வி - 01 | புள்ளி - 04 | சராசரி -0.247
மும்பை இந்தியன்ஸ்        
போட்டி - 03 | வெற்றி - 00 | தோல்வி - 03 | புள்ளி - 00 | சராசரி -0.174
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 
போட்டி - 03 | வெற்றி - 01 | தோல்வி - 02 | புள்ளி - 02 | சராசரி -0.373 
டெல்லி டேர்டெவில்ஸ்     
போட்டி - 03 | வெற்றி - 01 | தோல்வி - 02 | புள்ளி - 02 | சராசரி -0.461

ஐ.பி.எல் 2018 ஆட்ட விவரங்கள் 

ஆட்டம் - 09 - 14/04/2018
மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி டேர் டெவில்ஸ்
மைதானம் - வான்கடே, மும்பை
நாணய சுழற்சி : டெல்லி டேர் டெவில்ஸ், களத்தடுப்பு
மும்பை இந்தியன்ஸ் - 194/7 - 20.0 ஓவர்கள்
டெல்லி டேர் டெவில்ஸ் - 195/3 - 20.0 ஓவர்கள்
வெற்றியாளர் : டெல்லி டேர் டெவில்ஸ் 07 விக்கெட்டுகளால் வெற்றி
ஆட்ட நாயகன் : ஜேசன் ரோய்

ஆட்டம் 10 - 14/04/2018
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
மைதானம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நாணய சுழற்சி : சன் ரைசர்ஸ் ஹைதராபாத், களத்தடுப்பு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 138/8 - 20.0 ஓவர்கள்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 139/5 - 19.0 ஓவர்கள்
வெற்றியாளர் : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 05 விக்கெட்டுகளால் வெற்றி
ஆட்ட நாயகன் : பில்லி ஸ்டான்லேக்

ஆட்டம் 11 - 15/04/2018
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்
மைதானம் - பெங்களூர்
நாணய சுழற்சி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், களத்தடுப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ்  - 217/4 - 20.0 ஓவர்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 198/6 - 20.0 ஓவர்கள்
வெற்றியாளர் : ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓட்டங்களால் வெற்றி
ஆட்ட நாயகன் : சஞ்சு சாம்சன்

ஆட்டம் 12 - 15/04/2018
கிங்ஸ் இலவன் பஞ்சாப் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்
மைதானம் - பஞ்சாப், மொஹாலி
நாணய சுழற்சி - சென்னை சூப்பர் கிங்ஸ், களத்தடுப்பு
கிங்ஸ் இலவன் பஞ்சாப் - 197/7 - 20.0 ஓவர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ்  - 193/5 - 20.0 ஓவர்கள்
வெற்றியாளர் : கிங்ஸ் இலவன் பஞ்சாப் 04 ஓட்டங்களால் வெற்றி
ஆட்ட நாயகன் : கிறிஸ் கெயில்



ஆட்டம் - 13 - 16/04/2018
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் டெல்லி டேர் டெவில்ஸ் 
மைதானம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 
நாணய சுழற்சி : டெல்லி டேர் டெவில்ஸ், களத்தடுப்பு 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 200/9 - 20.0 ஓவர்கள் 
டெல்லி டேர் டெவில்ஸ் -  129/10 - 14.2 ஓவர்கள் 
வெற்றியாளர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 71 ஓட்டங்களால் வெற்றி 
ஆட்ட நாயகன் : நிதிஷ் ராணா 

ஆட்டம் 14 - 17/04/2018
மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 
மைதானம் : வான்கடே, மும்பை 
நாணய சுழற்சி : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், களத்தடுப்பு 
மும்பை இந்தியன்ஸ் - 213/6 - 20.0 ஓவர்கள் 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 167/8 - 20.0 ஓவர்கள் 
வெற்றியாளர் : மும்பை இந்தியன்ஸ் 46 ஓட்டங்களால் வெற்றி 
ஆட்ட நாயகன் : ரோஹித் ஷர்மா 

ஆட்டம் 15 - 18/04/2018
ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
மைதானம் : ஜெய்ப்பூர் 
நாணய சுழற்சி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ், களத்தடுப்பு 
ராஜஸ்தான் ராயல்ஸ்  - 160/8 - 20.0 ஓவர்கள் 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 163/3 - 18.5 ஓவர்கள் 
வெற்றியாளர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 07 விக்கெட்டுகளால் வெற்றி 
ஆட்ட நாயகன் - நிதிஷ் ராணா 

ஆட்டம் 16 - 19/04/2018 
கிங்ஸ் இலவன் பஞ்சாப் எதிர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 
மைதானம் - மொஹாலி 
நாணய சுழற்சி - கிங்ஸ் இலவன் பஞ்சாப், துடுப்பாட்டம் 
கிங்ஸ் இலவன் பஞ்சாப் - 193/3 - 20.0 ஓவர்கள் 
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 178/4 - 20.0 ஓவர்கள் 
வெற்றியாளர் - கிங்ஸ் இலவன் பஞ்சாப் 15 ஓட்டங்களால் வெற்றி 
ஆட்ட நாயகன் - கிறிஸ் கெயில் 

ஆட்டம் 17 - 20/04/2018
சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் 
மைதானம் - புனே 
ராஜஸ்தான் ராயல்ஸ் - 140 / 10
சென்னை சூப்பர் கிங்ஸ் - 204 / 5
சென்னை சூப்பர் கிங்ஸ் 64 ஓட்டங்களால் வெற்றி 

#IPL #IPL2018 #VIVOIPL #CSK #MI #DD #SRH #KNR #KXIP #RCB #RR #StarSports #hotstar #WhistlePodu #ஐபிஎல் #ஐபிஎல்2018 #ipllive #pointstable #iplschedule 

ஐ.பி.எல் - சிகரம் பதிவுகள்: 




Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!