டுவிட்டர் @newsigaram - 11
சமூக வலைத்தள ஊடகமான டுவிட்டரில் தற்போது அதிகளவானோர் ஈடுபாடு காட்டி வருகின்றனர். பிரபலங்கள் எல்லாம் டுவிட்டர் கணக்கு வைத்திருப்பதும் முக்கியமான விடயங்கள் உடனடிப் பிரபலமாவதும் இதற்குக் காரணம். டுவிட்டரும் அதிகளவான வாசகர்களைக் கவர்வதற்காக பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சரி, இப்போது நாம் நமது கண்ணில் பட்ட சில அற்புதமான டுவிட்டுகளை இங்கே பார்ப்போமா?
உலகத்தில ஒரு திரைப்படம் மாதிரியே ஏழு படம் இருக்கும்— ச ப் பா ணி (@manipmp) March 30, 2018
பொண்ணுங்க பேசணும்னு முடிவு பண்ணிட்டா— ◦•●◉✿ ƖƝƁƛƝ ✿◉●•◦ (@Inban_Ofl) March 28, 2018
ஆதி முதல் அந்தம் வரை
எல்லாம் மனசு விட்டு கொட்டுவாங்க😍
அதே பேச கூடாது ன்னு முடிவு பண்ணிட்டா,
ஒத்த வார்த்தை வாங்கிட முடியாது🙄 pic.twitter.com/LGHDoLPzek
துரோகம் செய்தவர்களுக்கும் நன்மை செய்ய விதைகளால் மட்டுமே முடியும்.!— முகிலன்™ (@MJ_twets) April 1, 2018
சும்மா ஒரு டிரை... பிடிச்சருந்தா ஆர்டி பண்ணி ஊக்குவீங்க😊😊 pic.twitter.com/Cl2hTsRaj3— CSK சரக்கஸம் (@I_Purusho) March 31, 2018
வாழ்நாள் வேகமாக ஓடுகிறது,— ச ப் பா ணி (@manipmp) April 1, 2018
வாழ்க்கை மெதுவாகத் தான் நகர்கிறது.!
வீட்ல காமிக்க வேண்டிய அன்பு,பொறுமை ஆபீஸ்ல காமிக்கறாங்க.— ◦•●◉✿ ƖƝƁƛƝ ✿◉●•◦ (@Inban_Ofl) April 2, 2018
ஆபிஸ்ல காமிக்க வேண்டிய கோபம்,வெறுப்பை வீட்ல காமிக்கறாங்க.#முரண் 🙄😏😎
அதிக மதிப்பெண் பல தொழிலாளிகளை உருவாக்குகிறது ; குறைந்த மதிப்பெண் சில முதலாளிகளை உருவாக்குகிறது .— வேட்டையன் 💜 (@Vettaian_) July 18, 2017
தேவைப்படும் போது தேடப்படுவாய் அதுவரை அமைதியாக இரு ....— 🌷லிவிதா ரோஷினி🌷 (@RoShini_MK) April 1, 2018
வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது.— ச ப் பா ணி (@manipmp) April 3, 2018
நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
-லா. ச. ரா
மிக நல்ல முகம் நம் கையில் இல்லை..— ஏ.கே ராஜ் 🎸🍂 (@ak47ask) April 2, 2018
ஆனால்..,
நல்ல அகம் நம்மை தவிர வேறு
யாரிடத்திலேயும் இல்லை.!!
குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டும், கெட்டுப்போய்விடுகின்றன.. ‘கெட்ட’ வாக்கியங்கள்!— N.K.Kannan (@NKKannan1) April 6, 2018
— அன்புடன் பாலு (@balu_gs) July 19, 2016
காதலை பற்றி சுருக்கமா சொல்லனும்னா, மொதல்ல நாம காதல் செய்வோம், அப்புறம் போக போக காதல் நம்மள செய்யும், அவ்வளவு தாங்க.!— முகிலன்™ (@MJ_twets) April 15, 2018
மூளை வளரணும் னு ஆரம்பித்து— ச ப் பா ணி (@manipmp) April 5, 2018
முடி வளரணும் னு முடியுது
ஆண்களின் பிரார்த்தனை!
அலுவலகத்தில்— mohanram.ko (@mohanramko) April 23, 2018
நாம 'மாட்டிவிட்டதால்' ,
லேட்டா வரும்போதெல்லாம் நம்மள பழிவாங்குது கடிகாரம்
நீச்சல் தெரிந்தும்— ச ப் பா ணி (@manipmp) April 27, 2018
கிணற்றில் விழுந்தவன்
இறந்தான்
"தண்ணீர் இல்லாததால்"!
-ப.பி
கீழே விழுந்த நாணயத்தை பதற்றத்துடன் எடுத்து பார்த்தேன் நல்ல வேளை— சுதன்.தம்பி (@sudhansts) April 26, 2018
தலையும் உடையவில்லை, பூவும் உதிரவில்லை...!!
தெரிந்தது தெரிந்த அளவு— ச ப் பா ணி (@manipmp) April 26, 2018
தெரியாதது தெரியாத அளவு
எல்லைக்கும் ஒரு பொறுமை உண்டு.— மொக்கச்சாமி (@mokkasaami) September 29, 2016
டுவிட்டர் கடலில் கொட்டிக் கிடக்கும் ஆயிரமாயிரம் டுவிட்டுக்களில் இன்னும் சில முத்துக்களைத் தேடி எடுத்துக் கொண்டு மீண்டும் உங்களைச் சந்திப்போம்!
#டுவிட்டர் #சிகரம் #twitter #twitterATnewsigaram @manipmp @Inban_Ofl @MJ_twets @Vettaian @RoShini_MK @ak47ask @NKKannan1
@balu_gs @mohanramko @sudhansts @mokkasaami
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்