பிக் பாஸ் தமிழ் 02 - துவக்க விழா மீம்ஸ் - BIGG BOSS TAMIL 02 - GRAND OPENING MEMES
இதோ அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவம் துவங்கிவிட்டது. பிக் பாஸ் பற்றி பேச நிறைய இருக்கிறது என்றாலும் இந்த மீம்ஸ்கள் பற்றி சற்றுப் பேச வேண்டும். பிக் பாஸ் ஆரம்பித்த நொடியில் இருந்து மீம் கிரியேட்டர்கள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு இதோ:
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #கமல்ஹாசன் #விஜய்தொலைக்காட்சி #ஓவியா #BiggBoss #BiggBossTmil #VivoBiggBoss #vijayTV #KamalHassan #Oviya #OviyaArmy














Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்