பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | உள்ளே யார்? வெளியே யார்?
பிக் பாஸ் தமிழ் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வார வெளியேற்றத்திற்கான வாக்களிப்பு இன்று நள்ளிரவுடன் முடிவடைய இருக்கிறது. ஆகவே விரைந்து உங்கள் வாக்குகளைத் தவறாது செலுத்துங்கள். உங்கள் அபிமான பிக் பாஸ் போட்டியாளரைக் காப்பாற்றுங்கள்!
பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்?
* உங்கள் வாக்குகள் நீங்கள் காப்பாற்ற நினைப்பவருக்கே வழங்கப்பட வேண்டும்.
* குறைவான வாக்குகளைப் பெறுபவர் வெளியேற்றப்படுவதுடன் அதிக வாக்குக்களைப் பெறுபவர் காப்பாற்றப்படுவார்.
* நீங்கள் ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கோ வாக்களிக்க முடியும்.
* ஒரு நாளில் ஒரு முறை தான் வாக்களிக்க முடியும்.
* திங்கட்கிழமை இரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை மட்டுமே உங்கள் வாக்குகள் பதிவு செய்யப்படும்.
* உத்தியோக பூர்வ வாக்களிப்புக்கு இணையத்தள இணைப்புகள் எதுவும் கிடையாது. இது கூகுளில் நேரடியாக வாக்களிக்கும் ஒரு முறை ஆகும்.
ஆகவே தாமதிக்காது இப்போதே உங்கள் வாக்குகளை கூகுளில் அல்லது தொலைபேசி வாயிலாகப் பதிவு செய்யுங்கள்.
பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் - 02 | வெளியேறப்போவது யார்?
இந்த வாரம் வெளியேற்றத்திற்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபருக்கு 'BIGG BOSS VOTE' என்று கூகுளில் தேடுவதன் மூலமோ அல்லது அலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமோ வாக்களிக்கலாம். குறைவான வாக்குகளைப் பெறுபவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்.
வாக்களிப்பு முழு விவரம் இங்கே:
'சிகரம்' இணையத்தள வாசகர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக விசேட வாக்களிப்பு மாதிரியை உருவாக்கியுள்ளோம். உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் எம்மோடு பகிந்து கொள்ள முடியும். இது உத்தியோக பூர்வ வாக்களிப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிகரத்தில் வாக்களிக்க:
பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்? (Poll Closed)
Total Votes: 179
இந்த வெளியேற்றத்தை எல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வையுங்கள். இந்த பதினாறு போட்டியாளர்களில் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார்? யாராச்சும் கேட்டார்களா? நாம கேப்போம்.
உங்க எண்ணங்களை இங்கே சொல்லுங்க:

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?
This poll has ended at 9/22/2018, 7:00:00 PM
Created with PollMaker
வாழ்க பிக் பாஸ்! வளர்க பிக் பாஸ்!!
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்வாக்களிப்பு #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #BiggBossOnlineVote #BiggBossVote #VijayTV #KamalHassan #Maiam #Vishwaroopam2 #SIGARAMCO #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்