பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 01 - வெளியேறப்போவது யார்? #BB WEEK 01 NOMINATION
பிக் பாஸ் தமிழ்
பருவம் 02
துவக்கம் - 17/06/2018
நாள் 01
வாரம் 01
18/06/2018
முதலாம் வாரம் வெளியேற்றப்படவேண்டிய போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்வாரம் வெளியேற்றம் இல்லை என்றாலும் அது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்குத் தெரியாது என்பதால் வெளியேற்றப்பட வேண்டிய நபர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.
அனந்த்

மும்தாஜ்
ரித்விகா
நித்யா
ஆகிய நான்கு போட்டியாளர்களும் வெளியேற்றப்பட வேண்டியவர்களாகப் பரிந்துரைக்கப்பட்டனர். ஒரு நாளில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதை மட்டும் வைத்தே போட்டியாளர்கள் இப்பரிந்துரையைச் செய்துள்ளனர்.
ஜனனி அய்யர் முதலாம் வாரத் தலைவர் என்பதால் வெளியேற்ற பரிந்துரைக்கப்படவில்லை.
பிக் பாஸ் முதலாம் பருவத்தில் 15 போட்டியாளர்கள் முதல் சுற்றில் தெரிவாகியிருந்தனர். முதலாம் வாரத்திலேயே வெளியேற்றமும் இருந்தது. அதனால் இடைநடுவில் போட்டியாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டது.
ஆகவே இம்முறை பதினாறு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன் முதல் வாரம் வெளியேற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #சிகரம் #BiggBoss #BiggBossTamil #KamalHassan #BBNomination #VijayTV #BBDay01 #SigaramCO

Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்