பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் 02 | வாக்களிப்பு | Bigg Boss Tamil - 02 | Week 02 | Voting



பிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரம் வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்கள் : 

பொன்னம்பலம் 

மும்தாஜ் 

மமதி 

அனந்த் வைத்தியநாதன் 


வாக்களிப்பு முறை : 

"BIGG BOSS VOTE" என்று கூகுளில் தேடுங்கள். அங்கு வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்களின் புகைப்படங்களுடன் வாக்களிக்கும் பக்கம் காண்பிக்கப்படும். உங்கள் கூகுள் கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் வாக்களிக்க முடியும். 

அல்லது ஒவ்வொரு போட்டியாளருக்கும் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக வாக்களிக்கலாம். 

பொன்னம்பலம் - 8367 796 810 

மும்தாஜ் - 8367 796 808 

மமதி சாரி - 8367 796 807 

அனந்த் வைத்தியநாதன் - 8367 796 802 

பொன்னம்பலம் வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மும்தாஜ் அல்லது அனந்த் வெளியேற்றப்படலாம். இவர்கள் இருவரும் இல்லாத பட்சத்தில் மமதி வெளியேற்றப்பட முடியும். யார் மனதில் யார்? வெளியேறப்போவது யார்? பொறுத்திருந்து பார்க்கலாம்.

#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #பொன்னம்பலம் #மும்தாஜ் #மமதி_சாரி #அனந்த்_வைத்தியநாதன் #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #VijayTV #Nomination #Eviction #Ponnambalam #Mumtaz #Mamathi_Chari #Ananth_Vaidyanathan #SIGARAMCO #சிகரம் 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!