பிக் பாஸ் தமிழ் 02 - நாள் 01 - கலாய் காணொளிகள்
பிக் பாஸ் ஆரம்பிச்சாச்சு. யார் வெற்றியாளரா இருக்ககூடும்னு இப்பவே மக்கள் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம மீம் கிரியேட்டர்கள் வேற ஒரு பக்கம் வெறியோட சுத்திக்கிட்டு இருக்காங்க. ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள்ல தங்களோட எண்ணங்களை வெளிக்காட்டிக்கிட்டு இருக்காங்க. முதலாம் நாள் நிகழ்வுகளை வச்சு நம்ம மீம் கிரியேட்டர்கள் உருவாக்கியிருக்கிற காணொளிகளை இங்கே நாம பார்க்கலாம்.
கலாய் காணொளி - 01
கலாய் காணொளி - 02
கலாய் காணொளி - 03
கலாய் காணொளி - 04
கலாய் காணொளி - 05
கலாய் காணொளி - 06
கலாய் காணொளி - 07
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைகாட்சி #ஓவியா #பொன்னம்பலம் #பிக்பாஸ்வாக்களிப்பு #BiggBoss #BiggBossTamil #VijayTV #Oviya #OviyaArmy #BBMemes
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்