பயணங்கள் பலவிதம் - 08

என்னடா இது, எந்த நாளும் வேலை செய்து கொண்டே இருக்கிறோமே? எங்காவது பயணம் போகக் கிடைக்காதா என்று ஏப்ரல் மாதம் வரை ஏங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் மே மாதம் 19ஆம் திகதியுடன் (2018) ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு விலகியதில் இருந்து பயணத்துக்கு ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதோ கொழும்பு நோக்கி மீண்டும் ஒரு பயணம். இது மனைவியின் ஊழியர் சேமலாப நிதியினை மீளப் பெறுவதில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கான பயணம். 

அடுத்த வாரம் நான் எனது சம்பளம் உள்ளிட்ட விடயங்களைப் பெறுவதற்காக மீண்டும் கொழும்புக்குச் செல்ல வேண்டும். ம்ம்... எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான். இன்னுமொரு வேலை கிடைத்துவிட்டால் வீட்டில் பெட்டிப்பாம்பாக அடங்கிக் கிடக்க வேண்டியது தான். அதுதானே நமது தலைவிதி?

2018/06/04
திங்கள் 
கொட்டகலை - கொழும்பு 

எமது வீட்டின் முன்புறம் இருந்து எமது கொட்டகலை லொக்கீல் தோட்டத்தின் காட்சி 

எமது வீட்டின் முன்புறம் லொக்கீல் தோட்டம் 

கொட்டகலை புகையிரத நிலையம்

புகையிரத நேர அட்டவணை 

கொட்டகலை புகையிரத நிலைய
மேடையும் இரயில் பாதையும் 

புகையிரதம் வரும் நேரம் மற்றும் தாமதம்
பற்றிய தகவல் பலகை 

புகையிரத மேடைக்கு புகையிரதம் வரும் காட்சி 


புகையிரதப் பயணம் ஆரம்பம் 

ஹட்டன் புகையிரத நிலைய மேடை றொசல்லை புகையிரத நிலையத்திற்கு
அருகிலுள்ள புகையிரதக் கடவை றொசல்லை புகையிரத நிலையத்தில் இன்னுமோர்
புகையிரதம் வருவதற்காக இரண்டாம்
பாதையில் எமது புகையிரதம் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி 
றொசல்லை புகையிரத நிலையத்தில்
இருந்து ஏனைய புகையிரத நிலையங்களுக்கான
தூரத்தை அறிவிக்கும் பலகை எமது புகையிரதத்தில் நாம் பயணித்த
இரண்டாம் வகுப்புப் பெட்டி 

றொசல்லை புகையிரத நிலையத்திற்கு
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப்
பயணிக்கும் புகையிரதம் வரும் காட்சி 
குறித்த புகையிரதம் பதுளை நோக்கி
னது பயணத்தை தொடர்கிறது 

எமது புகையிரதம் கொழும்பு நோக்கிப் பயணிக்கிறது 


வட்டவளை பிரதான புகையிரத நிலையத்தில்
மீண்டும் இன்னுமோர் புகையிரதம் வருவதற்காக
காத்திருக்க வேண்டியேற்பட்டது.
நாம் பயணித்த புகையிரதத்தில்
சிற்றுண்டி விற்பனைக் கூடம் கல்பொட புகையிரத நிலையம் 

நாவலப்பிட்டி புகையிரத நிலையம் பேராதனை புகையிரத நிலையம் கண்டி புகையிரத நிலையம் கண்டியில் இரண்டு பேரூந்துகளை ஒன்றிணைத்து
புகையிரத திருத்த சேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.


கடுகண்ணாவையில் இருந்து பயணிக்கும் போது
தூரத்தில் தெரியும் அழகிய இயற்கைக் காட்சிகள் பொல்கஹவளை புகையிரத நிலையத்தில் மற்றுமோர்
மேடையில் இன்னொரு புகையிரதம் 

பொல்கஹவளை புகையிரத நிலையத்தில் ஏனைய
புகையிரதங்களுக்கு இடைமாறுவதற்கான அறிவிப்பு இரவு நாங்கள் மருதானை புகையிரத நிலையத்தில்
வந்திறங்கிய பின் எடுத்த புகைப்படம் 


மருதானை புகையிரத நிலைய வாயில் 


2018/06/05
செவ்வாய் 
கொழும்பு - கொட்டகலை 

கொழும்பு புறக்கோட்டை பிரதான பேரூந்து நிலையம் 
நாங்கள் பயணிக்க வேண்டிய பேரூந்து 


பேரூந்தின் உட்புறம் 

பேரூந்து சிற்றுண்டி இடைவேளைக்காக
கித்துல்கலையில் நிறுத்தப்பட்ட போது...

இவ்வளவு நேரமும் என்னோடு இணைந்து பயணித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னுமோர் பயண அனுபவத்தில் மீண்டும் சந்திப்போம்!

#கொட்டகலை #கொழும்பு #பயணம் #அனுபவம் #Kotagala #Colombo #Travel #Travelling #Experience #SIGARAM #SIGARAMCO #சிகரம் 

Comments

 1. அழகிய காட்சிகள் விவரித்த விதம் அருமை.

  ReplyDelete
 2. அழகான காட்சிகள்..... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. பயணங்கள் அத்தனையும் படங்களாக, அருமை

  ReplyDelete
 4. ஆஆஆஆவ் ஒரே கூடையில் அள்ளி வந்து கொட்டி விட்டீங்களே.. எதைப் பார்ப்பதெனத் தெரியாமல் பார்த்தேன்.

  நம் நாட்டு ரெயினையும் ஸ்டேசன்களையும் பார்க்க நெஞ்சுக்குள் என்னமோ செய்யுது.. எவ்ளோ அழகான இடங்கள். கொட்டகல வந்ததாகத்தான் நினைவாக இருக்கெனக்கு.

  ReplyDelete
 5. எல்லாம் பச்சைப் பசேல் என இருக்கு.

  பெரடேனியா சந்தி.. கண்டி ஸ்டேசன்... பொல்காவெல எல்லாம் நாம் சென்ற ஸ்டேசன்கள்தான்... இப்படிப் படம் எடுத்துப் போட்டது பார்க்க இதமாக இருக்கு..

  ReplyDelete

Post a comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!

பாஸ் என்கிற பிக்பாஸ் - 002