பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் - 02 | வாக்களிப்பு | BIGG BOSS TAMIL - 02 | WEEK - 02 | VOTING | இங்கே வாக்களியுங்கள் | VOTE HERE
பிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரத்தில் வெளியேற்றத்திற்காக நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குறைவான வாக்குகளைப் பெறுபவர் வெளியேற்றப்படுவார். உங்கள் உத்தியோக பூர்வ வாக்குகளை 'BIGG BOSS VOTE' என கூகுளில் தேடுவதன் மூலம் அல்லது தொலைபேசி அழைப்பின் மூலம் வழங்க வேண்டும்.
நாம் இந்த தளத்தின் ஊடாக 'சிகரம்' இணையத்தள வாசகர்களின் கருத்துக்களை அறியும் வாக்களிப்பு மாத்திரமாகும். இது உத்தியோக பூர்வ வாக்களிப்பு தளம் அல்ல. நீங்கள் காப்பாற்ற விரும்பும் போட்டியாளருக்கு உங்கள் வாக்குகளை வழங்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்? (Poll Closed)
Total Votes: 179
உங்கள் எண்ணங்களை நமது சிகரத்தின் ஊடாக பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. பிக் பாஸ் தமிழ் குறித்த மேலதிக தகவல்களுக்கு எம்மோடு இணைந்திருங்கள்.
வாக்களிப்பு படிவம் நன்றி : https://polldaddy.com
வாக்களிப்பு படிவம் நன்றி : https://polldaddy.com
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #பொன்னம்பலம் #மும்தாஜ் #மமதி_சாரி #அனந்த்_வைத்தியநாதன் #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #VijayTV #Nomination #Eviction #Ponnambalam #Mumtaz #Mamathi_Chari #Ananth_Vaidyanathan #SIGARAMCO #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்