சிகரம் டுவிட்டர் - 03
சமூக வலைத்தள உலகில் டுவிட்டர் தவிர்க்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. டுவிட்டரில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு தனி மதிப்பு உண்டு. டுவிட்டரில் சொல்லப்பட்ட கருத்துக்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளோம். வாங்க பார்க்கலாம்!
முட்டைக்குள்ள இருந்தாலும் சாப்பிடுறிங்க😞— Srinivasan Rahul🏂 (@Srinivtwtz) May 16, 2018
முட்டையவிட்டு வெளிய வந்தாலும் சாப்பிடுறிங்க😟
நான் என்னதான் செய்வேன் என்பதுபோல பார்க்கும் கோழிக்குஞ்சு👌👌#இனிய_இரவாகட்டும் pic.twitter.com/oKbAy96iHw
துருவி துருவி கேட்காதீர்கள். தோண்டி தோண்டி பொய் சொல்ல வேண்டி இருக்கிறது. :)— சித்ரா தேவி (@chithradevi_91) May 14, 2018
நமக்கு எது சுத்தமா வராதோ..— சிலந்தி™ (@nandhu_twitts) May 19, 2018
அதுதான் நம்மள சுத்தி சுத்தி வரும்..!!
கடவுள் சோதிப்பது முதலில் பொறுமையைத்தான்.!— ச ப் பா ணி (@manipmp) May 20, 2018
சப்பரம் - கரிசல் காட்டுச் சம்சாரியின் தேய்வாழ்வின் சிறு படம்https://t.co/TSBqd5ET8Z— தட்டாங்கல் (@npgeetha) May 20, 2018
நேரம் கிடைப்போர் வாசித்துக் கருத்து சொல்லுங்கள்.
உறக்கம் என்பதை ஆள் மனதில் இருந்து கொண்டு வருவதே ஆரோக்கியத்தின் வேராக அமையும்.— அழகு நிலா (@Nilaswee) May 20, 2018
செல்வங்கள் நிறைந்த நிலையில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கப்பெறாதவர்கள் பாக்கியமில்லாதவார்களே.
முன்பெல்லாம் வீட்டினுள் பசுமையான தோட்டம் இருக்கும் அருகில் கயிற்றுக் கட்டிலில் படுத்து ஆழ்ந்து உறங்கியது வரமே. pic.twitter.com/dKDA8dt2Wm
ப.பி.— Janakiraman.agm (@Jankiramanagm) May 21, 2018
ஒரு பையன் ஒரு செய்யுள் படிச்சிட்டு இருந்தான். யார் எழுதியது ன்னு கேட்டா, *மாநிக் கவாஸ்கர்* ன்னான்.
குழம்பிப்போய் புத்தகத்தை வாங்கிப் பார்த்தால்..
அது
*மாணிக்க வாசகர்*
பசங்க கிட்ட படிச்சுட்டியா னு கேட்டா பிரிச்சு மேய்ஞ்சுட்டோம் னு சொல்றாங்களே, அது இது தானோ!🙃
சில ஜென்மங்களுக்கு மத்தியில்,— சிலந்தி™ (@nandhu_twitts) May 20, 2018
மறு ஜென்மம் ஒன்று வேண்டாம் என்றே தோன்றுகிறது..!!
ஹோட்டல் உணவுகள் ருசிப்பதற்கு, அதை, மனைவி சமைக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.— amudu (@amuduarattai) May 21, 2018
"உச்சநீதிமன்றத்தை மதிச்சாமாதிரி இருக்கணும்.ஆனா மதிக்கவே கூடாது."— kanagaraj (@cpmkanagaraj) May 18, 2018
" அதெப்படி"
"விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தோமா"
"அந்தப் பக்கம்கூட போகலையே"
"ஆனா தேசபக்தி, தேசிய கீதம்,தேசியக்கொடின்னு நாம பேசறமே! அப்படி."
@Srinivtwtz @chithradevi_91 @nandhu_twitts @manipmp @npgeetha @Nilaswee @Jankiramanagm @amuduarattai @cpmkanagaraj
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER
#சிகரம்
#103/2018/SIGARAMCO
2018/06/03
சிகரம் டுவிட்டர் - 03
http://sigaram.co/preview.php?n_id=329&code=YOSFqHhN
பதிவு : சிகரம்
#103/2018/SIGARAMCO
2018/06/03
சிகரம் டுவிட்டர் - 03
http://sigaram.co/preview.php?n_id=329&code=YOSFqHhN
பதிவு : சிகரம்
#டுவிட்டர் #படித்ததில்பிடித்தது #SIGARAM #SIGARAMCO #TWITTER
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்