பயணங்கள் பலவிதம் - 07
2018.05.30
நுவரெலியா - ஹட்டன் - கொட்டகலை
நானும் மனைவியும் தேவையொன்றிற்காக நுவரெலியா சென்றோம். கொட்டகலையில் உள்ள எமது இல்லத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் நுவரெலியாவுக்கு பயணமானோம். அங்கு எமது தேவையை முடித்துக்கொண்டு ஹட்டன் நோக்கிப் பயணமானோம். வழியில் லிந்துலை நகரில் காலை உணவை முடித்துக் கொண்டு பயணத்தைக் தொடர்ந்தோம். ஹட்டன் சென்று அங்குள்ள தேவையையும் முடித்துக்கொண்டு அதே முச்சக்கர வண்டியில் கொட்டகலையிலுள்ள எமது இல்லத்தை வந்தடைந்தோம். இவ்ளோ தான் கதை. இந்தக் கதைக்கான புகைப்படங்கள் தான் இங்கே இருக்கு. பார்த்துட்டு சிறந்த புகைப்படங்களை சர்வதேச புகைப்பட விழாவுக்கு பரிந்துரையுங்கள். என்ன? ஹி... ஹி .... ஹி ...
![]() |
தலவாக்கலை சென் கிளையார் Tea Castle உயர்தர தேநீர் நிலைய பெயர்ப் பலகை |
![]() |
சென் கிளையார் நீர்வீழ்ச்சி |
![]() |
சென் கிளையார் நீர்வீழ்ச்சி |
![]() |
சென் கிளையார் நீர்வீழ்ச்சி |
![]() |
நுவரெலியா நகரம் |
![]() |
நுவரெலியா நகரம் |
![]() |
நுவரெலியா நகரம் |
![]() |
நுவரெலியா நகரம் |
![]() |
நுவரெலியா நகரம் |
![]() |
நுவரெலியா நகரம் |
![]() |
நுவரெலியா நகரம் |
![]() |
நுவரெலியா நகரம் |
![]() |
நுவரெலியா நகரில் வழிகாட்டும் அறிவிப்புப் பலகை |
![]() |
ஓர் அருவி |
![]() |
தலவாக்கலை நகரம் |
![]() |
தலவாக்கலை நகரம் |
![]() |
தலவாக்கலை நகரம் |
![]() |
தலவாக்கலை நகரம் |
![]() |
தலவாக்கலை நகர பிரதான பேரூந்து நிலையம் |
![]() |
தலவாக்கலை நகரம் |
![]() |
கொட்டகலை ஆயுர்வேத மருந்தகமும் நூலகமும் |
என்ன, பிடிச்சிருந்துதா? பிடிக்கலைனாலும் பிடிச்சிருக்குனு சொல்லணும். இல்லன்னா சாமி கண்ணை குத்திடும். ஆமா...
#ஹட்டன் #நுவரெலியா #கொட்டகலை #பயணம் #சிகரம் #சிகரம்பாரதி #Hatton #Nuwara_eliya #Kotagala #Travel #Travelling #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK
#ஹட்டன் #நுவரெலியா #கொட்டகலை #பயணம் #சிகரம் #சிகரம்பாரதி #Hatton #Nuwara_eliya #Kotagala #Travel #Travelling #SIGARAM #SIGARAMCO #SigarambharathiLK
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்