பிக்பாஸ் ஓவியா!
பிக்பாஸ் தமிழில் முதலாம் பருவத்தை யாராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. காரணம் ஓவியா. மொத்தம் பத்தொன்பது போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்த போதும் ஓவியாவின் அளவுக்கு யாரும் நம்மைக் கவரவில்லை. இறுதிவரை ஓவியா போட்டியில் நீடித்திருந்தால் நிச்சயம் ஓவியா வெற்றி வாகை சூடியிருப்பார். அவருடைய ஒவ்வொரு செயலுமே நம்மைக் கவர்ந்தன. இம்முறை துவங்கும் இரண்டாம் பருவத்திலும் கூட ஓவியாவின் இடத்தை நிரப்பும் அளவுக்கு யாரும் இருப்பார்களா என்பது சந்தேகமே. நம் மனம் கவர்ந்த ஓவியாவின் அழகுப்புன்னகை புகைப்படங்களை மட்டும் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து உங்களுக்காகத் தொகுத்திருக்கிறோம்.
இது ஓவியா பிக்பாஸ் மச்சி!
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க ஓவியா!
வாழ்க பிக்பாஸ் !!
#ஓவியா #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #கமல்ஹாசன் #OVIYA #OVIYAARMY #BIGBOSS #BIGBOSSTAMIL #KAMALHASSAN #SIGARAMCO #சிகரம்
வாழ்க சிகரம் பாரதி!!
ReplyDeleteஓவியாவை வச்சு பிக்பாஸ் ஓட்டின மாதிரி நீங்க பதிவை தேத்திட்டீங்க
ReplyDelete