சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடமும் பொதுவான பத்துக் கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கான பதில்களைத் தொகுத்துத் திரட்டி வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளோம். நீங்களும் இம்முயற்சியில் இணைந்து கொள்ளலாமே?

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? 

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 



கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

இந்தப் பத்துக் கேள்விகளுக்குமான பதில்களை விரைவில் எமக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். 

பதில்களை கீழ்க்காணும் ஏதேனும் ஒரு வழிமுறையில் எமக்கு அனுப்பி வைக்கலாம். உங்கள் பதில்கள் 'சிகரம்' இணையத்தளம் மற்றும் 'சிகரம் பாரதி' வலைத்தளம் ஆகியவற்றில் வெளியாகும். 

உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் உங்கள் புகைப்படம் ஒன்றையும் அனுப்பி வையுங்கள். உங்கள் புகைப்படமும் பதிவில் வெளியாகும். 

'சிகரம்' இணையத்தளத்தின் பதிவுகளை நீங்கள் உடனுக்குடன் பெற விரும்பினால் மற்றும் தொடர்புகளுக்கு எமது வாட்ஸப் சேவை இலக்கத்தை உங்கள் திறன்பேசியில் சேமித்து ஒரு குறுஞ்செய்தியைத் தட்டி விடுங்கள்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!

மின்னஞ்சல் : editor@sigaram.co
                             sigaramco@gmail.com
வாட்ஸப் சேவை : +94728211081


-சிகரம்

Comments

  1. பதில் தருவேன்.
    - கில்லர்ஜி

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!