பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 03 | நாள் 18 | BIGG BOSS TAMIL 02 | WEEK 03 | DAY 18 | பிறந்த நாள் வாழ்த்துகள் மும்தாஜ்!
BB/T/S2/W3/D18/1
பதினெட்டாம் நாள் காலை எட்டு மணிக்கு 'கல்லு மலை மேல கல்லுருட்டி.... மதுர குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டு பாடு..' என்று குத்தாட்டத்துடன் உற்சாகமாகப் பொழுதைத் துவக்கினார் பிக் பாஸ். காலை 08.30 மணிக்கு போட்டிக்கான சங்கு ஒலித்தது. அட, நம்ம 'தண்ணில கண்டம்' போட்டி இன்னும் முடியலையப்பா... விடிந்ததும் விடியாததுமாக தண்ணீரை காப்பாற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் புறப்பட்டனர்.

BB/T/S2/W3/D18/2
காலை 09.15 மணி. பிக் பாஸின் நாய் குறைத்தது. மும்தாஜ் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு ஏதோ வருத்தமாம். அதற்கு தண்டனையாக ஒரு வாளி தண்ணீரை எதிரணி எடுத்துக் கொண்டது. ஆகவே மும்தாஜை கட்டிலில் அமர்ந்திருக்குமாறு ரித்விகா கூறினார். அனந்த்தும் ஓட்டையை அடைத்துக் கொண்டிருந்தார். அண்ணாச்சி இன்னிக்கு தான் ஏதோ பண்ணி நாம பாக்குறோம்.
காலை 10 மணிக்கு மும்தாஜும் ஐஸ்வர்யாவும் பேசிக் கொண்டிருந்தனர். மும்தாஜ் ஏதோ அறிவுரை கூறிக் கொண்டிருந்தார். சமையலறைப் பாத்திரங்கள் கழுவப்படாமல் இருக்க பாலாஜி அவற்றை கழுவினார். சுத்தப்படுத்தும் அணித்தலைவி மும்தாஜ் அவற்றை கழுவ வேண்டாம் என்று சொல்ல பாலாஜி கழுவிய பாத்திரங்களை மீண்டும் அதே இடத்திலேயே எடுத்து வைத்துவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார்.

BB/T/S2/W3/D18/3
மதியம் மஹத் தூங்கிக் கொண்டிருக்க நாய் குலைக்கிறது. ஆனால் வீட்டின் தலைவியிடம் மஹத் தான் தூங்கவே இல்லை என்கிறார். ஆனால் அது பெரிய பிரச்சினையாகிறது. பிக் பாஸ் பொய் சொல்ல மாட்டாரே தம்பி? மஹத்தின் கண்களில் தூக்கக் கலக்கம் நன்றாகவே தெரிகிறது. விடிய விடிய பிக் பாஸ் வச்சி செஞ்சா தூங்காம வேற என்ன பண்றதாம்? சொல்லுங்க பிக் பாஸ்.
மதியம் 12.45க்கு சங்கு ஒலி கேட்க மும்தாஜ் தான் அடைத்துக் கொண்டிருந்த இரண்டு ஓட்டைகளை விட்டுவிட்டு ஓடுகிறார். தண்ணீர் கொஞ்சம் விரயமாகிறது. அது போட்டியை இடைநிறுத்தும் ஒலி என்று மற்றவர்கள் கூற அவர் வந்து அடைக்க போட்டி இடைநிறுத்தப்படுகிறது.
அடுத்து தண்ணீரின் அளவை அதிகரித்துக் கொள்ள ஒரு போட்டி. முற்றத்தில் ஓட்டைகள் போடப்பட்ட பைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பந்துகள் போடப்பட்டுள்ளன. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறிய குவளைகளில் நீச்சல் குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து பைப்பில் ஊற்றி அந்தப் பந்துகளை மேலே வரவைத்து சேகரிக்க வேண்டும். பாலாஜி அணி அதிக பந்துகளை சேகரித்து வெற்றி பெறுகிறது. மூன்று வாளி தண்ணீர் பரிசு.
மஹத் பாலாஜியின் வாயைக் கிளறி ஒரு வாளித் தண்ணீரை எடுக்க அது பஞ்சாயத்தாகிறது. வைஷ்ணவி வந்தும் பஞ்சாயத்து தீரவில்லை. எப்போ பிக் பாஸ் இந்தப் போட்டியை முடிப்பீங்க? இன்னிக்காவது முடியுமா, இல்லையா? மாலை ஐந்து மணிக்கு மீண்டும் ஒரு சங்கொலி. போட்டி இடைநிறுத்தப்படுகிறது. டேனி தேநீர் ஊற்ற கோப்பைகள் இல்லை என்று கூற மும்தாஜ் தேநீர்க் கோப்பைகளை கழுவ முடியாது என்று கூற அது ஒரு பஞ்சாயத்தாகிறது. தலைவி வைஷ்ணவியின் தீர்ப்பெல்லாம் எடுபடவேயில்லை.

BB/T/S2/W3/D18/4
மாலை ஆறு மணிக்கு தேநீர்க் கோப்பைகள் ஒழுங்காகக் கழுவப்படவில்லை என்று மூன்று கோப்பைகளை எடுத்துக் கொண்டு எல்லோரையும் முகர்ந்து பார்க்கும் படி தூக்கிக் கொண்டு செல்கிறார் டேனி. இரவு ஏழு மணிக்கு தண்ணீரின் அளவை அதிகரித்துக் கொள்ள 'ஆடாமல் அசையாமல்' போட்டி நடத்தப்படுகிறது. கொடுக்கப்பட்ட பானைகளில் தண்ணீரை எடுத்துக் கொண்டு மரப்பலகையின் மேல் நடந்து செல்ல வேண்டும். பானைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இரவு 08.30மணிக்கு இறுதிச் சுற்றாம். தலையில் பானையை வைத்து கையால் பிடிக்காமல் கொண்டு செல்ல வேண்டும்.
மும்தாஜ் வெற்றிகரமாக நிறைவு செய்கிறார். டேனியின் அணி வெற்றி பெற்று மூன்று வாளி தண்ணீரை பரிசாகப் பெற்றுக்கொள்கின்றனர். இரவு 10.15 மணிக்கு பிக் பாஸ் போட்டியை முடித்து வைக்கிறார். மும்தாஜ் செய்த ரகசிய பணியைப் பாராட்டி வந்த அறிவிப்பை மும்தாஜே வாசிக்கிறார். வெற்றி பெற்ற அணிக்கான மற்றும் மும்தாஜின் ரகசிய சவாலுக்கான புள்ளிகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கிறார் பிக் பாஸ்.
பிக் பாஸ் ஒவ்வொரு நாளும் போட்டி வச்சுக்கிட்டிருந்தா புதுசு புதுசா யோசிக்க வேண்டி வருமேன்னு தான் ஒரு வாரம் முழுமைக்கும் ஒரு போட்டி வைக்கிறார் போல. போன வாரம் மற்றும் இந்த வாரம் ஒரு பெரிய போட்டியும் அதனை மையப்படுத்தி உப போட்டிகள் சிலவும் வைத்திருக்கிறார். இப்படியே பண்ணிக்கிட்டிருந்தீங்கன்னா எங்களுக்கு பிக் பாஸே சலிச்சுடும், ஆமா சொல்லிப்புட்டேன்.
இரவு 11.30க்கு அடுத்த போட்டி. சக போட்டியாளர்களை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் போட்டி இது. சக போட்டியாளர்களில் ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் இந்த பிக் பாஸை வெல்ல என்ன திட்டம் தீட்டியுள்ளார் என்பதைக் கூற வேண்டும். எல்லாப் போட்டியாளர்களும் ஒரே நபரைக் குறித்துப் பேசக் கூடாது. எல்லோரும் பேசி முடித்ததும் நள்ளிரவு 12.15க்கு களஞ்சிய அறை மணியடிக்கிறது. மும்தாஜின் பிறந்த நாளுக்காக பிக் பாஸ் கேக் அனுப்பியிருக்கிறார். எல்லோரும் கேக்கை வெட்டிக் கொண்டாடுகிறார்கள். கேக் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே விளக்குகள் அணைக்கப்படுகின்றன. பிறந்த நாள் வாழ்த்துகள் மும்தாஜ்!

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #Viswaropam2 #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்