Bigg Boss | 30th July 2018 - Promo 3 | பிடிவாதமும் ஞாபக மறதியும்









இந்த வாரம் வெளியேற்றப் பட்டியலைத் தயார் செய்யும் நேரம். கடந்த வாரம் மஹத் செய்தது மும்தாஜுக்கு பிடிக்கவில்லை. மும்தாஜ் செய்தது மஹத்துக்குப் பிடிக்கவில்லை. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி பரிந்துரை செய்து கொள்கின்றனர். வைஷ்ணவி ரகசிய அறையில் இருந்தபடி இதையெல்லாம் பார்த்து ரசிக்கிறார். இன்னும் என்னவெலாம் நடக்க இருக்கிறதோ? 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments