Bigg Boss | 30th July 2018 - Promo 1 | எனக்கு தேவையில்ல



பிக் பாஸ் ஏழாம் வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த நேரத்தில் இந்த வாரம் என்ன நடக்கும், யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவரிடமும் இருக்கும். 

இன்றைய நாற்பத்து மூன்றாம் நாளில் பாலாஜிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையில் மோதல் ஒன்று நிகழ்கிறது. கமலின் முன்னால் பாலாஜி சொன்ன ஒரு சொல் தொடர்பாகவே இந்த மோதல் இருக்கலாம். அல்லது கலாச்சாரம் தொடர்பான கருத்து மோதலாகவும் இருக்கலாம். 

மேலும் இந்த வாரத் தலைவர் கடந்த வாரமே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் இன்றே இந்த வாரத்துக்கான போட்டிகள் ஆரம்பமாகி விடலாம் என்று கருதப்படுகிறது. 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #VijayTelevision #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments