பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | அனந்த் வெளியேற்றம் | BIGG BOSS TAMIL 2 | WEEK 03 | ANANTH ELIMINATED

பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தின் மூன்றாம் வாரத்தில் அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் எல்லோருடனும் ஒன்றாமல் இருப்பது, தன்னை கெளரவத்துடன் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பது, போட்டிகளில் முழு ஈடுபாடு காட்டாமை, கோபப்படுதல் இப்படிப் பல காரணங்கள் அவரது வெளியேற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

அனந்த் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பிக் பாஸ் அவருக்கு ஒரு விசேட வரத்தை வழங்கினார். அனந்த்தின் மனம் நோகும்படி நடந்து கொண்ட ஒருவரை அவர் சிறையில் அடைத்துவிட்டு செல்லலாம் என்னும் வரமே அது. அனந்த் முடிந்து போன ஒரு பிரச்சினையைக் கிளறி அதற்குத் தண்டனையாக பொன்னம்பலத்தை சிறைக்குள் தள்ளிவிட்டுச் சென்றிருக்கிறார். இது பற்றிய விவாதம் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் வெளியிலும் நடந்து வருகிறது.



சிகரம் கருத்துக் கணிப்பு முடிவுகள் :

மும்தாஜ் - 75 வாக்குகள் - 26%

பாலாஜி - 71 வாக்குகள் - 25%

நித்யா - 62 வாக்குகள் - 21%

பொன்னம்பலம் - 51 வாக்குகள் - 18%

அனந்த் - 30 வாக்குகள் - 10%

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் : 289

நமது கருத்துக்கணிப்பு முடிவுகளின் படியே கடந்த வாரத்தைப் போலவே இவ்வாரமும் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்பட்டுள்ளார். நான்காம் வார வெளியேற்றத்தைத் தீர்மானிக்க நீங்கள் தயாரா? வாக்களிக்கத் தயாராகுங்கள். வாக்குப் பெட்டிகளோடு வருகிறோம்!

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #Viswaropam2 #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!