HOW TO VOTE BIGG BOSS TAMIL IN GOOGLE - STEP BY STEP - IMAGE DESCRIPTION - பிக் பாஸ் தமிழ் - கூகுளில் வாக்களிப்பது எப்படி?


https://www.google.co.in இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் 

OR 

அல்லது 



Select 'Settings' in Your google App 

உங்கள் கூகுள் செயலியில் 'Settings' இனை தெரிவு செய்யுங்கள்.



Select 'Search Region' option 

'Search Region' தெரிவை சொடுக்குங்கள்.



You will See image as below now

கீழ்வருமாறு உங்கள் திரை காட்சியளிக்கும்.


Search 'India' region 

தேடுதல் பிராந்தியம் 'India'  இனை தேடுங்கள்.


Select 'India' Region 

உங்கள் தேடுதல் பிராந்தியமாக 'India'  இனை தெரிவு செய்யுங்கள்.


Go to https://www.google.co.in & Search 'Bigg Boss Tamil Vote'. Now You can see nominated contestants list with their image. 

அமைப்புகளை நிறைவு செய்யுங்கள். பின்னர் https://www.google.co.in இணைய முகவரியில் அல்லது உங்கள் கூகுள் செயலியில் 'Bigg Boss Tamil Vote' என்று தேடுங்கள். உங்களுக்கு வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களின் பெயர்ப் பட்டியல் புகைப்படங்களுடன் காட்சியளிக்கும். 


You have 10 votes per day. 
You can vote five days (Monday to Friday) 

நீங்கள் ஒரு நாளைக்கு 10 வாக்குகள் வீதம் திங்கள் முதல் வெள்ளிவரை ஐந்து நாட்களும் வாக்களிக்க முடியும். 


You can split your votes for multiple contestants. 

நீங்கள் உங்கள் வாக்குகளை ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கோ அளிக்க முடியும். 





Then click 'Vote' button 

உங்கள் வாக்குகளை அளித்ததும் 'Vote' பொத்தானை சொடுக்குங்கள்.


After vote you can share voting link to anywhere 

நீங்கள் வாக்களித்து முடித்ததும் வாக்களிப்பு இணைப்பை நீங்கள் விரும்பியவாறு பகிர்ந்து கொள்ள முடியும். 




In this system any country bigg boss tamil viewers can vote for your favourite contestants!

இந்த வழிமுறைகளின் படி எந்தவொரு நாட்டையும் சேர்ந்த பிக் பாஸ் பார்வையாளர்களும் தங்கள் அபிமான பிக் பாஸ் போட்டியாளருக்கு வாக்களிக்க முடியும். 


#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!