பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவர் யார்? | WHO IS THE BEST CAPTAIN IN BIGG BOSS TAMIL HOUSE?

பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 03 | பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவர் யார்? | WHO IS THE BEST CAPTAIN IN BIGG BOSS TAMIL HOUSE? - வாக்களிப்பு முடிவுகள்: 

பிக் பாஸ் வீட்டின் சிறந்த தலைவருக்கான போட்டியில் பிக் பாஸில் மூவர் பங்குபற்றினர். பிக் பாஸ் போட்டியாளர்கள் முதலாமிடத்தில் ஜனனியையும் இரண்டாவதாக நித்யாவையும் மூன்றாவதாக வைஷ்ணவியையும் தெரிவு செய்தனர். னால் பிக்பாஸ் இதற்கு நேர்மாறான முடிவை வெளிப்படுத்தினார். வைஷ்ணவி முதலாமிடத்தையும் நித்யா இரண்டாமிடத்தையும் ஜனனி மூன்றாமிடத்தையும் பிக் பாஸின் தெரிவில் இடம்பிடித்திருந்தனர். 



மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்காக நாம் நடத்திய வாக்கெடுப்பின் முடிவுகள் இதோ: 

நித்யா - 21 வாக்குகள் 
ஜனனி - 18 வாக்குகள் 
வைஷ்ணவி - 07 வாக்குகள் 

பிக் பாஸ் போட்டியாளர்கள் ஜனனியையும் பிக் பாஸ் வைஷ்ணவியையும் தேர்வு செய்ய நம் மக்கள் நித்யாவைத் தேர்வு செய்திருக்கின்றனர். ஆகவே மூவருமே சிறந்த தலைவர்கள் தான் என்பதைச் சபைக்குச் சொல்லி அமர்கிறோம். 

- சிகரம் 

#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!