பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 03 - யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்? | Bigg Boss Tamil Vote (Online & Missed Call)

பிக் பாஸ் தமிழ் 
பருவம் 02 
வெளியேறப்போவது யார்? 


வாரம் 01 - வெளியேற்றம் இல்லை 

வாரம் 02 - மமதி சாரி 

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 03 - யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்? 




வாக்களிப்பு முறை : 

* www.google.co.in என்னும் இணைய முகவரிக்கு சென்று 'Bigg Boss Tamil Vote' , 'Bigg Boss Vote Tamil' அல்லது 'Bigg Boss Vote' என்று தேடுங்கள். 

* அங்கு இந்த வார வெளியேற்றத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் புகைப்படத்துடன் இருக்கும். 

* உங்கள் கூகிள் கணக்கில் உள்நுழையுங்கள். 

* நீங்கள் மொத்தம் 50 வாக்குகளை அளிக்கலாம். இந்த 50 வாக்குகளையும் உங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கிடையில் பகிந்தளிக்க முடியும். 

* ஒரு நாளைக்கு 50 வாக்குகள் வீதம் 05 நாட்களுக்கு வாக்களிக்கலாம். 

* உங்கள் வாக்குகளை வழங்கியதும் 'Vote' என்னும் பொத்தானை அழுத்துங்கள். 

அல்லது 

கீழ்காணும் உங்கள் விருப்பப் போட்டியாளரின் வாக்களிப்பு தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் உங்கள் வாக்குகளை வழங்க முடியும். 

அனந்த் - 8367796802 

பாலாஜி - 8367796803 

மும்தாஜ் - 8367796808 

நித்யா - 8367796809 

பொன்னம்பலம் - 8367796810 

நாம் நமது 'சிகரம்' இணையத்தள வாசகர்களின் கருத்துக்களை அறிவதற்காக மாதிரி வாக்களிப்பு படிவத்தை இங்கே இணைத்துள்ளோம். உங்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்யுங்கள். 

* இது உத்தியோக பூர்வ வாக்களிப்பு அல்ல. 

* நீங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்கலாம். 

* ஐந்து நாட்களும் நீங்கள் வாக்களிக்க முடியும். 



பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 03 - யாரைக் காப்பற்றப் போகிறீர்கள்?

நித்யா - Nithya
அனந்த் - Ananth
பொன்னம்பலம் - Ponnambalam
மும்தாஜ் - Mumtaz
பாலாஜி - Balaji


#BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VivoV9 #VijayTV #VijayTelevision #Endemol #EndemolShine #BiggBrother #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!