சிகரம் இன்று - SIGARAM TODAY - 12-07-2018

இன்று ஜூலை 12, 2018. வியாழக் கிழமை.



கூகுள் டூடில் 



ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் அவுஸ்திரேலியாவின் சார்பாக தங்கம் வென்ற முதல் பெண்மணி சாரா பென்னி (Sarah 'fanny' Durack) தங்கம் வென்ற நாள் இன்றாகும். 27.10.1889இல் இவர் பிறந்தார். இவரை கெளரவிக்கும் முகமாக கூகுள் இன்று சிறப்பு டூடில் வெளியிட்டுள்ளது. 

இன்றைய குறள்: 

குறள்:424

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

குறள் விளக்கம்:

தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும். 

பொன்மொழி : 

நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும். 



#பொன்மொழி #திருக்குறள் #கூகுள் #செய்தி #தமிழ் #thirukkural #Google #News #GoogleDoodle #SarahfannyDurack #SIGARAM #SIGARAMCO #SIGARAM_TODAY #சிகரம்_இன்று #சிகரம் 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!