சிகரம் 2018-08-29
திருக்குறள்
அதிகாரம் : கல்வி
குறள் : 393
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பொன்மொழி
நடத்தப்படும் படகு கரைவந்து சேர்கிறது. சிதறி விழுந்த கட்டையும் காலங்கடந்தாவது கரைவந்து சேர்கிறது, முடியுமானால் படகாவோம்; இல்லையென்றால் கட்டையாவோம் என்றேனும் ஒருநாள் கரைசேர்வோம்.
- கவிஞர் கண்ணதாசன்
வரலாற்றில் இன்று
1949ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடாத்தியது
பழமொழி
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
பொருள்:
முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள்.
#தமிழ் #நாள் #இன்று #அறிவு #அனுபவம் #சொல் #மொழி #வரிகள் #எழுத்து #இன்றையநாள் #நல்லநாள் #செயல் #கல்வி #வாழ்க்கை #சிறப்பு #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்