BB TAMIL 2 | WEEK 09 | DAY 63 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 09 | நாள் 63 | குடை பிடிக்கலாமா?

பிக் பாஸ். இந்த வாரத்தின் இறுதி அத்தியாயம். நேற்றைய தொடர்ச்சியாக போட்டியாளர்கள் மீதான விமர்சனங்களை கேட்கத் துவங்கினார் கமல். டேனியல் தன் வண்டியில் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு வழியில் ஒவ்வொருவராக இறக்கி விட்டுவிட்டு கடைசியில் அவர் மட்டும் இறுதிப் போட்டிக்குப் போய் விடுவார் என்று பாலாஜி சொன்னது சிறப்பு. கமல் ரித்விகாவுக்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்திருப்பதாக தேர்வு செய்தார். 

வெளியேற்றம். நேற்று ரித்விகா காப்பாற்றப்பட்டிருந்தார். அடுத்து ஜனனி காப்பாற்றப்பட்டார். அடுத்து டேனியல் காப்பாற்றப்பட்டார். ஏனைய இருவரில் சென்றாயனை Store Roomக்கும் வைஷ்ணவியை Confession Roomக்கும் வரவழைத்த கமல் வைஷ்ணவி வெளியேறப் போவதை பார்வையாளர்களுக்கு மட்டும் காண்பித்தார். Wild Card Entryஆக இருக்கலாம் என போட்டியாளர்கள் பேசிக் கொண்டனர். 




Store Room மணி அடிக்க திறந்து பார்த்த போது அங்கு சென்றாயன் இருக்கவில்லை. வைஷ்ணவி வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அவருக்கு மட்டும் அறிவித்தார். வைஷ்ணவி பிக் பாஸ் மேடைக்கு வந்தார். போட்டியாளர்களைச் சந்தித்தார் கமல். யார் இருக்கிறார்கள் என்று கமல் பார்த்து வரச் சொன்னார் கமல். Confession Roomஇல் சென்றாயன் இருந்தார். மகிழ்ச்சியடைந்தனர் போட்டியாளர்கள். 

வைஷ்ணவி போட்டியாளர்களைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு விடைபெற்றார். வைஷ்ணவியின் பிக் பாஸ் பயணம் காணொளி ஒளிபரப்பானது. விளையாட்டுகள் ஏதும் இல்லை. வைஷ்ணவிக்கு விளையாடத் தெரியாதுன்னு நெனச்சிட்டாங்களோ? 

போட்டியாளர்கள் வைஷ்ணவியின் பெட்டியை அனுப்பி வைத்தனர். சென்றாயன் மற்றும் மஹத்துக்கு குடை அனுப்பியிருந்தார் பிக் பாஸ். இனி நல்லா குடை பிடிக்கலாம். போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர். கமல் விடைபெற்றுவிட்டார். இன்றைய பிக் பாஸும் முடிந்தது. வழக்கமான ஓர் அத்தியாயம். சிறப்பாகக் குறிப்பிட ஏதுமில்லை. தொடரும் வாரங்களும் இவ்வாறு தான் நகருமா? பார்க்கலாம். 

BIGG BOSS TAMIL EPISODE 64 | BIGG BOSS TAMIL 19/08/2018 | BIGG BOSS TAMIL 19-08-2018 | BIGG BOSS TAMIL ONLINE | BIGG BOSS TAMIL ELIMINATION | BIGG BOSS TAMIL GOOGLE VOTE | BIGG BOSS TODAY EPISODE | BIGG BOSS TAMIL 2 19/08/2018 VIJAY TV SHOW | BIGG BOSS TAMIL 2 VIJAY TV SHOW ONLINE | OVIYA ARMY | AISHWARYA ARMY | YASHIKA ARMY | PONNAMBALAM ARMY | SENRAYAN ARMY | BIGG BOSS TAMIL GROUP | MUMTAZ ARMY | BIGG BOSS TAMIL 2 WILD CARD ENTRY | BIGG BOSS TAMIL SEASON 2 

#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!