BB TAMIL 2 | WEEK 10 | DAY 68 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | நாள் 68 | விஜயலட்சுமி
தலைவர் மஹத் வாழ்க!
வாழ்க! வாழ்க!!
ஒரு வழியா தம்பி தலைவராயிட்டாப்புல.
ஆமா, ஆனா ஷாரிக் தலைவரானதுக்கப்புறம் தானே வெளிய போனாரு?
அதுனால மஹத்தும் இந்த வாரம் வெளில போய்டுவாருங்கறியா?
இருக்கலாம்...
பக்ரீத் பண்டிகைக்கு ஆட்டு பிரியாணி அனுப்பினாங்க
ம்ம்... பிக் பாஸ்ல இருக்க எல்லா ஆடும் சேர்ந்து பிரியாணியை காலி பண்ணிடுச்சுங்க.
ஹா... ஹா...
இந்த மும்தாஜ் அணி ரொம்ப பிகு பண்றாப்புல தோணுது.
ஆமா. இடிச்சிகிட்டு தள்ளிக்கிட்டு விளையாடக் கூடாதாம்.
இந்த விளையாட்டெல்லாம் வேற எப்படி விளையாடறதாம்?
டானி சனிக்கிழமை கமல்கிட்ட இதுக்கு நியாயம் கேக்கப்போறதா சொல்லிக்கிட்டிருந்தாரே?
டானி, மும்தாஜ், பாலாஜி மூணு பேரும் 67ஆம் நாள் மதியத்துல இருந்து விளையாடல
ஆனா மஹத் அணியோட ரெண்டு சாவியை எடுத்து ஒளிச்சு வச்சிருந்தாங்க.
விளையாட மாட்டோம், ஆனா விளையாட்டைக் கெடுப்போம்.
அதேதான். ஆனா பிக் பாஸ் கூட இதைக் கண்டிக்கல.
ஆனா போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்துட்டார்.
சாவி இல்லாம இன்னாத்த விளையாடுறதாம்?
வெற்றி தோல்வி அறிவிக்கல.
அப்போ குண்டை செயலிழக்க வச்சு உலக மக்களை காப்பாத்துறது யார்?
அதுக்கு தான் விஜயலட்சுமி வந்திருக்காங்க.
ஓ. அவங்க உலக மக்களை காப்பாத்திருவாங்களா?
காப்பாத்துறாங்களோ இல்ல டீயை ஆத்துறாங்களோ...
யாரும் இந்த சூழ்நிலைல அதுவும் 67 நாள் முடிஞ்ச பிறகு ஒருத்தர் நம்மளோட போட்டிக்கு வருவாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.
நாமளே எதிர்பார்க்கலையே?
ம்ம். அப்போ இன்னும் ஒருத்தர் அல்லது ரெண்டு பேர் வர வாய்ப்பிருக்குன்னு நா நெனைக்கிறேன்.
வரட்டும். அவங்களாவது நிகழ்ச்சியை தூக்கி நிறுத்தட்டும்.
ஆமா. நிகழ்ச்சியோட சரிவைத் தாங்க முடியாம தான் கமலே ஒரு மாதிரி சரிஞ்சு நிக்கிறார்.
மஹத் அணில இருந்து ரித்விகா, ஜனனி அப்புறம் மும்தாஜ் அணில இருந்து பாலாஜி, டானியல் மோசமான போட்டியாளரா தேர்வாகியிருக்காங்க.
அது மட்டுமா? அவங்க அடுத்த வார வெளியேற்றத்துக்கும் கூட தேர்வாகியிருக்காங்களே?
பிக் பாஸ் ஒரே நேரத்துல நாலு பேரை தெரிவு செஞ்சிருக்காரே, அடுத்த வாரம் வெளியேற்றப் பரிந்துரை இருக்காதோ?
இருக்கலாம். ஐஸ்வர்யாவைக் காப்பாற்றும் முயற்சியாகவும் இருக்கலாம்.
ஆமா மச்சி, வெளில அப்படி தான் பேசிக்கிறாங்க.
மேகி சமையல் போட்டியில் சென்றாயன் வெற்றி பெற்றிருக்கிறாரே?
ம்ம்... தோசை சரியா வரலேன்னு புலம்பிக்கிட்டிருந்தாரு. ஆனா சிறப்பா பண்ணிட்டாரு.
இந்த வாரம் கமல்கிட்ட பாராட்டு உண்டு.
சென்றாயன் வீட்டுக்காரமாகிட்ட பாராட்டு உண்டு அவருக்கு
நல்லா சமைச்சதுக்கா?
இல்லை, ஒரு வருஷத்துக்கு மேகி கிடைக்குமே அதுக்கு
அப்போ உடற்பயிற்சி சைக்கிள் கிடைச்சிருக்கே, அதுக்கு?
அதை சென்றாயன் எடைக்குப் போட்டு பேரீச்சம்பழம் வாங்கிக்குவாரு.
அது சரி. நாளைக்கு கமல் என்ன பேசுவாரு?
என்னத்த பெருசா பேசிடப் போறாரு? நாலு விஷயம். அதுக்கு நாப்பது கதை. அவ்ளோ தானே?
பார்க்கலாம்.
இப்போல்லாம் வார நாட்களை விட சனி, ஞாயிறு தான் ரொம்ப போரா இருக்கு.
அவருக்கு காசு கிடைச்சா சரி.
நமக்குத்தான் தலை வலி. சரி மச்சி, என்ன நடக்குதுன்னு நாளை பார்க்கலாம்.
சரி மச்சி, சந்திப்போம்.

BIGG BOSS TAMIL EPISODE 69 | BIGG BOSS TAMIL 24/08/2018 | BIGG BOSS TAMIL 24-08-2018 | BIGG BOSS TAMIL ONLINE | BIGG BOSS TAMIL ELIMINATION | BIGG BOSS TAMIL GOOGLE VOTE | BIGG BOSS TODAY EPISODE | BIGG BOSS TAMIL 2 24/08/2018 VIJAY TV SHOW | BIGG BOSS TAMIL 2 VIJAY TV SHOW ONLINE | OVIYA ARMY | AISHWARYA ARMY | YASHIKA ARMY | PONNAMBALAM ARMY | SENRAYAN ARMY | BIGG BOSS TAMIL GROUP | MUMTAZ ARMY | BIGG BOSS TAMIL 2 WILD CARD ENTRY | BIGG BOSS TAMIL SEASON 2
#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்