BB TAMIL 2 | WEEK 10 | DAY 67 | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | நாள் 67 | உலகத்தைக் காப்பாத்தலாம் வா மச்சி
மச்சி எங்கடா அவசரமா கிளம்பிக்கிட்டிருக்க?
உலகத்தை காப்பாத்தப் போய்க்கிட்டிருக்கேண்டா...
என்னது? உலகத்தைக் காப்பாத்தப் போறியா? சரியான கிறுக்குப் புடிச்சவனா இருக்கியே?
ஏன்டா, பிக் பாஸ் வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்குறவுங்களாலேயே இந்த உலகத்தைக் காப்பாத்த முடியும்னா எனக்கு முடியாதா என்ன?
உனக்கு என்ன கேப்டன் விஜயகாந்த்னு நெனப்பா?
இல்லை. கேப்டன் மஹத்னு நெனப்புடா.
ம்ம். மஹத் தான் இந்த போட்டில சிறப்பா பண்ணிக்கிட்டிருக்காப்புல.
ஆனா மத்தவுங்க மஹத் மேல தானே குத்தம் சொல்றாங்க?
அது விளையாட்டுத் தந்திரம்.
ம்ம். நேத்து நாலாவது காந்த திறப்பை(Magnet Lock)யும் மும்தாஜ் அணி திறந்துட்டாங்களே?
ம்ம். என்னா சண்டைடா...
இதெல்லாம் சாதாரண சண்டை தான். ஆனா மும்தாஜ் அணில மும்தாஜ், டானியல், பாலாஜி மூணு பேரும் என்னை அடிக்கிறான், குத்துறான்னு பிக் பாஸ் கிட்ட புகார் குடுத்துக்கிட்டிருக்காங்க.
இந்த விஷயத்துல யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு நல்ல புரிதல் இருக்குல்ல?
நூறு வீதம் விளையாட்டை புரிஞ்சுக்கிட்டாங்கன்னு சொல்ல முடியாது. மஹத் கூட இருக்கிற நட்பா கூட இருக்கலாம்.
எதுவா வேணா இருக்கட்டும். அவங்க நியாயமா இருக்கதா தோணுது.
ம்ம். ஏன் பிக் பாஸ் போட்டியை இடை நிறுத்துனாரு?
தெரில டா. இப்படியே விட்டா உண்மையிலேயே அடிச்சிக்கிட்டு செத்துருவாங்கன்னு நெனச்சிருப்பாரோ?
இருக்கும். இந்த வாரம் மும்தாஜ்க்கு கை, கால் வலியெல்லாம் இல்லை போல?
ஆமா மச்சி. மும்தாஜ் கூட திறப்பை திறக்க விடாம உள்ளே புகுந்து விளையாடறாங்க.
ம்ம்... அப்போ இது வரைக்கும் பண்ணதெல்லாம் பொய்யா?
முழுசா பொய் கிடையாது. கொஞ்சம் உண்மைல நிறைய பொய்யைக் கலந்துட்டாங்க.
அது சரி. இன்னிக்கு போட்டி மறுபக்கம் திரும்பிடுச்சே?
அதைப் பார்த்ததும் தான் எனக்கும் இந்த உலகத்தைக் காப்பாத்தணும்னு தோணிச்சு.
அடப்போடா...
நேத்து Garden Areaல ஹெலெனான்னு ஒரு பொம்மையை சிறை வச்சு காப்பாத்த சொன்னாங்கள்ல?
ஆமா. இன்னிக்கு வெடிகுண்டு போல?
ம்ம்... Garden Areaல வெடிகுண்டு ஒண்ணு வைக்கப்பட்டிருக்கும். அதை இம்முறை சூப்பர் ஹீரோக்களாக உள்ள மஹத் அணி செயலிழக்கச் செய்ய வேண்டும்.
உண்மையிலேயே வெடிக்குமா?
வெடிகுண்டு இருந்தா தானே வெடிக்க? சும்மா லுல்லுல்லாயி...
அது சரி. வில்லன்களாக மும்தாஜ் அணி.
இப்போவும் அதே புராணம். அடிக்கிறாங்க... குத்துறாங்க...
இவங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாங்க.
ஆமாமா...
மும்தாஜ் அணில இருந்து யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஜனனி, ரித்விகா மேல கறியை ஊத்துறது, ஷாம்பூவை கரைச்சு ஊத்துறதுன்னு பண்ணிக்கிட்டிருந்தாங்க.
மும்தாஜ் அதைக் கழுவுற வேலையைப் பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஹா... ஹா...
அன்பு காட்டறாங்களாம்.
சனிக்கிழமை வம்பாகிடப் போகுது.
பிக் பாஸ் டம்மி குண்டை செயலிழக்க வைக்கணும்னு மட்டும் சொன்னா கூட பரவாயில்ல.
ஆனா உலகத்தையும் மக்களையும் நீங்க தான் காப்பாத்தணும்னு சொன்னாரு பாரு....
அதை தான் மச்சி தாங்க முடியலை.
ஆமா மச்சி.
செண்டுவுக்கு இந்தியன் தாத்தா வேஷம்.
மஹத்துக்கு கமல் வேஷம்.
விஷத்துக்கு ஜெனிலியா வேஷம்
ஜனனியா?
ஆமா.
ரித்விகா ப்ரியாமணியாம்.
பத்தரை மணியானா பிக் பாஸே முடிஞ்சிரும்.
ரித்விகாகிட்ட இருந்து சாவிய பிடுங்கி வெளில வீசிட்டாங்கள்ல?
ம்ம். அப்புறம் பிக் பாஸ் கூப்பிட்டு அப்படியெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாரு.
மஹத் அணி இந்த உலகத்தைக் காப்பாத்திருவங்களா?
மஹத் அணி உலக மக்களை காப்பாத்துறாங்களோ இல்லையோ, உலக மக்கள் இந்த வாரம் மஹத்தைக் காப்பாத்தினா சரி.
அப்படி சொல்லு.
யாரைக் காப்பாத்தப் போறாங்க, யாரைக் கைவிடப்போறாங்கன்னு தெரியல.
பொறுமை மச்சி. பார்க்கலாம்.
நீ பாத்துக்கிட்டே இரு. நா உலகத்தைக் காப்பாத்திட்டு வாறன்.
சரி மச்சி, சந்திக்கலாம்.

SIGARAM | Public Opinion Poll | Week 10
* இது சிகரம் இணையத்தள வாசகர்களின் மன நிலையை அறிவதற்கான வாக்கெடுப்பு மட்டுமே.
* நீங்கள் காப்பாற்ற விரும்பும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம்.
* உங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு சந்தர்ப்பம் வீதம் திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான ஆறு நாட்களுக்கும் ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும்.
* வாக்களிப்பு முடிவுகள் திங்கள் வெளியாகும்.
Bigg Boss Tamil 2 | Week 10 | Public Opinion Poll | Who Will Be save | பிக் பாஸ் தமிழ் 2 | வாரம் 10 | மக்கள் வாக்களிப்பு | யாரைக் காப்பாற்றப் போகிறீர்கள்?
Created with Survey Maker
அன்பு காட்டறாங்களாம்.
சனிக்கிழமை வம்பாகிடப் போகுது.
பிக் பாஸ் டம்மி குண்டை செயலிழக்க வைக்கணும்னு மட்டும் சொன்னா கூட பரவாயில்ல.
ஆனா உலகத்தையும் மக்களையும் நீங்க தான் காப்பாத்தணும்னு சொன்னாரு பாரு....
அதை தான் மச்சி தாங்க முடியலை.
ஆமா மச்சி.
செண்டுவுக்கு இந்தியன் தாத்தா வேஷம்.
மஹத்துக்கு கமல் வேஷம்.
விஷத்துக்கு ஜெனிலியா வேஷம்
ஜனனியா?
ஆமா.
ரித்விகா ப்ரியாமணியாம்.
பத்தரை மணியானா பிக் பாஸே முடிஞ்சிரும்.
ரித்விகாகிட்ட இருந்து சாவிய பிடுங்கி வெளில வீசிட்டாங்கள்ல?
ம்ம். அப்புறம் பிக் பாஸ் கூப்பிட்டு அப்படியெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாரு.
மஹத் அணி இந்த உலகத்தைக் காப்பாத்திருவங்களா?
மஹத் அணி உலக மக்களை காப்பாத்துறாங்களோ இல்லையோ, உலக மக்கள் இந்த வாரம் மஹத்தைக் காப்பாத்தினா சரி.
அப்படி சொல்லு.
யாரைக் காப்பாத்தப் போறாங்க, யாரைக் கைவிடப்போறாங்கன்னு தெரியல.
பொறுமை மச்சி. பார்க்கலாம்.
நீ பாத்துக்கிட்டே இரு. நா உலகத்தைக் காப்பாத்திட்டு வாறன்.
சரி மச்சி, சந்திக்கலாம்.
BIGG BOSS TAMIL EPISODE 68 | BIGG BOSS TAMIL 23/08/2018 | BIGG BOSS TAMIL 23-08-2018 | BIGG BOSS TAMIL ONLINE | BIGG BOSS TAMIL ELIMINATION | BIGG BOSS TAMIL GOOGLE VOTE | BIGG BOSS TODAY EPISODE | BIGG BOSS TAMIL 2 23/08/2018 VIJAY TV SHOW | BIGG BOSS TAMIL 2 VIJAY TV SHOW ONLINE | OVIYA ARMY | AISHWARYA ARMY | YASHIKA ARMY | PONNAMBALAM ARMY | SENRAYAN ARMY | BIGG BOSS TAMIL GROUP | MUMTAZ ARMY | BIGG BOSS TAMIL 2 WILD CARD ENTRY | BIGG BOSS TAMIL SEASON 2
#BiggBossTamil #VivoBiggBoss #KamalHassan #VijayTV #BiggBossVote #BiggBossVoteTamil #BiggBossVoteOnline #Bigg_Boss_Tamil_Elimination #Bigg_Boss_Tamil_daily_updates #Bigg_Boss_tamil_watch_Online #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்