இலங்கைக்கான தென்னாபிரிக்க அணியின் கிரிக்கெட் சுற்றுப்பயணம் - #RSAvsSL
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. ஜூலை 12ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14, 2018 வரை இப்போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது. இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒற்றை இருபது-20 போட்டிகளைக் கொண்ட தொடராக இது அமைந்துள்ளது.
போட்டித் தொடர் ஆட்ட விவரங்கள் வருமாறு:
முதலாவது டெஸ்ட் - ஜூலை 12- 16, 2018 - காலி
இரண்டாவது டெஸ்ட் - ஜூலை 20- 24, 2018 - கொழும்பு (SSC)
முதலாவது ஒருநாள் - ஜூலை 29, 2018 - தம்புள்ளை - பகல் ஆட்டம்
இரண்டாவது ஒருநாள் - ஆகஸ்ட் 01, 2018 - தம்புள்ளை - பகல் / இரவு
மூன்றாவது ஒருநாள் - ஆகஸ்ட் 05, 2018 - பல்லேகலை - பகல் ஆட்டம்
நான்காவது ஒருநாள் - ஆகஸ்ட் 08, 2018 - பல்லேகலை - பகல் / இரவு
ஐந்தாவது ஒருநாள் - ஆகஸ்ட் 12, 2018 - கொழும்பு (ஆர். பிரேமதாச) - பகல் / இரவு
ஒற்றை இ-20 - ஆகஸ்ட் 14, 2018 - கொழும்பு (ஆர். பிரேமதாச) - இரவு
இப்போட்டித் தொடரைத் தொடர்ந்து இலங்கை அணி இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
#023/2018/SigarambharathiLK
2018/04/04
இலங்கைக்கான தென்னாபிரிக்க அணியின் கிரிக்கெட் சுற்றுப்பயணம் - #RSAvsSL
#SL #RSA #Cricket #SIGARAM #SIGARAMCO
#சிகரம்
நன்று
ReplyDeleteஅருமை
ReplyDelete