கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02
பகுதி - 01
கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01பகுதி - 02
பகுதி - 03
பகுதி - 06
பகுதி - 07
பகுதி - 08
பகுதி - 09/01
***********************************
பகுதி - 09/02
(நேற்றைய தொடர்ச்சி...........)
"ம்ம்............ நந்தினிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?"
திவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா? நானா என்கிறாளா?' இல்லை 'நந்தினி தான் உனக்கு' என்கிறாளா? குழப்பத்துடன் நான் பதிலை முன்வைத்தேன்.
திவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா? நானா என்கிறாளா?' இல்லை 'நந்தினி தான் உனக்கு' என்கிறாளா? குழப்பத்துடன் நான் பதிலை முன்வைத்தேன்.
"இல்ல" - மனம் குழப்பத்திலிருந்தாலும் குரலில் தீர்க்கம் சேர்த்து சொன்னேன்.
"ஏன்?"
"உன்னப் பத்தி ஒரு தகவலும் இல்லாம இருந்ததாலயும் பெத்தவங்களோட ஆசைய நிறைவேத்தணும்னு நினைச்சதாலயும் தான் நந்தினிய கல்யாணம் பண்ண முடிவெடுத்தேன். இது விருப்பத்தோட எடுத்த முடிவு இல்ல. கட்டாயத்தின் பேர்ல எடுத்த முடிவு. ஆனா இப்போ உன்னை திரும்பவும் சந்திக்கக் கிடைச்சிருக்கு. அதனால நந்தினிய ஏத்துக்க எனக்கு முடியாது திவ்யா......"
"..............................."
"என்ன திவ்யா......? பேசாம இருக்க?"
"நந்தினிய வேணான்னு சொல்லப் போறீங்களா?"
"ஆமா...."
"இது நியாயமா?"
"ஏன்?"
"நிச்சயம் பண்ணிட்டு......."
"இப்பவே நாகரீகமா வேணான்னு சொல்லிரணும். இல்லாட்டி ஏதாவதொரு சந்தர்ப்பத்துல நானே உளறிடுவேன். அப்போ எல்லாருக்கும் மனக்கஷ்டம் ஆயிரும்."
"........................"
"திவ்யா....."
"இப்போ மட்டும்.........?"
"கஷ்டமாத்தான் இருக்கும். புரிஞ்சிப்பாங்கன்னு நெனைக்கிறேன்."
"நடக்குமா?"
"நம்பிக்கை இல்லையா"
".................."
"திவ்யா............"
"...................."
"என்ன..........? நம்பிக்கை இல்லையா?"
"பார்க்கலாம்.............."
"ஏன் அப்படி சொல்ற?"
"என்ன நடக்குதுன்னு பாக்கத்தானே வேணும்?"
"திவ்யா............"
"சொல்லுங்க........"
"நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறேன். நீ என்ன சொல்ற.......?" - அவள் சொல்லப் போகும் பதில் எதுவாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு இதயத்துடிப்பை இரண்டு மடங்காக்கி விட்டிருந்தது. அவளின் பதிலை எதிர்பார்த்து கேள்விக்குறியோடு அவள் முகத்தை நோக்கினேன்.

வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteசஸ்பென்ஸ் தொடர்கிறது...
ReplyDeleteதொடரட்டும்... இப்படியே செல்லுங்கள்...
இன்னமும் சஸ்பென்ஸா.. தாங்க முடியலை ... மண்டை வெடிச்சிடும் போல் இருக்கிறது. சீக்கிரம் சொல்லுங்க..
ReplyDeleteகதை விறுவிறுப்பாய்செல்கிறது தொடர வாழ்துக்கள்.
ReplyDeleteகதை விறுவிறுப்பாய்செல்கிறது தொடர வாழ்துக்கள்.
ReplyDeletedivyada mudivu enna
ReplyDelete